Roman script
Singer : Airaa Udupi Music by : Ravi Basrur Lyrics by : Madhurakavi Female Part Suriyan kudaiya neetti Sooravali nadiya kaatti Veerame engum vidhaikka Ingu vandhaane Konjame naanga sirikka Pangu thandhaane Female Part Aagasa mugila kootti Boologam muzhusum otti Minnalaa innal thanikka Thayavu senjaane Thooralaa manna nanchcha Dharuma nenjaane Female Part Hey eyyy Oruthan vaal aavaan Matroruthan por seivaan Oruthan garjana Oruthan kallana Irattai piralayame Female Part Aanai oruthan senai oruthan Inanju valam varum kalagame Izhukkum moochilum Iruvar pechilum natpu vaasame Nooraandu vaazhanume… Female Part Heyy eyy Oruthan thandaiyaavaan Matroruthan thadai velvaan Oruthan asuran oruthan arasan Karuthil othavare Female Part Kaaththu oruththan kangu oruththan Pathi eezhinjidum neruppare Izhukkum moochilum iruvar pechilum Natpu vaasame Nooraandu vaazhanumae Female Part Suriyan kudaiya neetti Sooravali nadiya kaatti Veerame engum vidhaikka Ingu vandhaane Konjame naanga sirikka Pangu thandhaane…
தமிழ்
பாடகி : ஐரா உடுப்பி இசை அமைப்பாளர் : ரவி பஸ்ரூர் பாடல் ஆசிரியர் : மதுரக்கவி பெண் : சூரியன் குடையா நீட்டி சூறாவளி நாடிய காட்டி வீரமே எங்கும் விதைக்க இங்கு வந்தானே கொஞ்சமே நாங்க சிரிக்க பங்கு தந்தானே பெண் : ஆகாச முகிலை கூட்டி பூலோகம் முழுசும் ஓட்டி மின்னலா இன்னல் தணிக்க தயவு செஞ்சானே தூறலா மன்னா நெனச்ச தருமநெஞ்சானே பெண் : ஹே ஹே ஒருத்தன் வாளாவான் மற்றொருத்தன் போர்செய்வான் ஒருத்தன் கர்ஜன ஒருத்தன் கல்லான இரட்டை பிரளயாமே பெண் : ஆணை ஒருத்தன் சேனை ஒருத்தன் இனஞ்சி வளம் வரும் கலகமே இழுக்கும் மூச்சிலும் இருவர் பேச்சிலும் நட்பு வாசமே நூறாண்டு வாழனுமே... பெண் : ஹே ஹே ஒருத்தன் தடையாவான் மற்றொருத்தன் தடை வெல்வான் ஒருத்தன் அசுரன் ஒருத்தன் அரசன் கருத்தில் ஒத்தவரே பெண் : காத்து ஒருத்தன் கங்கு ஒருத்தன் பத்தி எரிச்சிடும் நெருப்பரே இழுக்கும் மூச்சிலும் இருவர் பேச்சிலும் நட்பு வாசமே நூறாண்டு வாழனுமே... பெண் : சூரியன் குடையா நீட்டி சூறாவளி நாடிய காட்டி வீரமே எங்கும் விதைக்க இங்கு வந்தானே கொஞ்சமே நாங்க சிரிக்க பங்கு தந்தானே
Song information
Singer: Airaa Udupi
Music by: Ravi Basrur
Lyrics by: Madhurakavi
Release information: From Salaar (2024) · Singer: Airaa Udupi · Lyricist: Madhurakavi · Music: Ravi Basrur
Explore this song
- Singer: Airaa Udupi
- Film / album: Salaar
- Composer: Ravi Basrur
- Lyricist: Madhurakavi