Roman script
Singers : Deepak Blue, Yogisekar, Mohan Krishna and Santhosh Venky Music by : Ravi Basrur Lyrics by : Madhurakavi Dialogue :………………. Male Part Samandar mein lehar uthi hai Ziddi ziddi hai toofan Dialogue :………………. Male Part Chattaane bhi kaamp rahi hai Ziddi ziddi hai toofan Dialogue :………………. Male Part Ziddi hai… Ziddi hai toofan Dialogue :………………. Male Part Tu kya mein kya hath ja hath ja… Dialogue :………………. Male Part Toofan toofan Gajaveeram kaatum nijakkalinganae Toofan toofan Kadai kobam kottum ozhi tharanganae Male Part Toofan toofan Padai deeram naattum jaga jalaganae Toofan toofan Thadai yaavum vettum vedi neruppanae Male Part Surrunnu erichi thallugira Thee pizhambu ivan kannilae Virrunnu narukki kollugira Veera vaal ivan kaigalae… Male Part Oh rocky oh rocky Oh rocky rocky rocky Oh rocky oh rocky Oh rocky rocky rocky Male Part Hey sarrunnu puzhudhi paraparakkum Singa cheeral ivan moochilae Darunnu thimiri muttum theri Jallikattivan paichalae Male Part Rock rock rocky Rock rock rocky rocky Rock rock rocky Rock rock rocky Female Part Kangal sindhum kannerilae Kadal dhaagam theerthiduthae Karai meeridum kaattu theeyai Van megam anaithiduthae… Male Part Udhiram parugi Urumum koottam thaan Ivanin veritheeyil Hey posungi ponarae Male Part Janana marana Kanakkeduthu paarthaalum Indha mannoda kadhaikku mannanae Vaira kaththiyin vagayara ivanae Male Part Tu kya mein kya hath ja hath ja Male Part Toofan toofan Gajaveeram kaatum nijakkalinganae Toofan toofan Kadai kobam kottum ozhi tharangane… Male Part Toofan toofan Padai deeram naattum jaga jalaganae Toofan toofan Thadai yaavum vettum vedi neruppanae
தமிழ்
பாடகர்கள் : தீபக் ப்ளூ, யோகி சேகர், மோகன் கிருஷ்ணா மற்றும் சந்தோஷ் வெங்கி இசை அமைப்பாளர் : ரவி பர்ஸுர் பாடல் ஆசிரியர் : மதுரகவி வசனம் : ................... ஆண் : சமந்தர் மெயின் லெஹர் உதி ஹை ஸித்தி ஸித்தி ஹை தூஃபான் வசனம் : ................... ஆண் : சட்டனே பி காம்ப் ரஹி ஹைன் ஸித்தி ஸித்தி ஹை தூஃபான் வசனம் : ................... ஆண் : ஜிட்தி ஹை...ஜிட்தி ஹை தூஃபான் வசனம் : ................... ஆண் : தூ க்யா மெயின் க்யா ஹட்ஜா ஹட்ஜா வசனம் : ................... ஆண் : தூஃபான் தூஃபான் கஞ்ச வீரம் காட்டும் நிஞ்ச கலிங்கனே தூஃபான் தூஃபான் கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே ஆண் : தூஃபான் தூஃபான் படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே தூஃபான் தூஃபான் தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே ஆண் : சுர்ருன்னு எரிச்சி தள்ளுகிற தீப்பிழம்பிவன் கண்ணிலே விர்ருன்னு நறுக்கி கொள்ளுகிற வீர வாளிவன் கைகளே ஆண் : ஓ ராக்கி ஓ ராக்கி ஓ ராக்கி ராக்கி ராக்கி ஓ ராக்கி ஓ ராக்கி ஓ ராக்கி ராக்கி ராக்கி ஆண் : ஏய் சர்ருன்னு புழுதி பரபரக்கும் சிங்க சீறல் இவன் மூச்சிலே சர்ருன்னு திமிறி முட்டும் தெறி ஜெல்லிக்கட்டிவன் பாயச்சலே ஆண் : ராக் ராக் ராக்கி ராக் ராக் ராக்கி ராக் ராக் ராக்கி ராக் ராக் ராக்கி பெண் : கண்கள் சிந்தும் கண்ணீரிலே கடல் தாகம் தீர்த்திடுதே கரை மீறிடும் காட்டு தீயை வான் மேகம் அணைத்திடுதே ஆண் : உதிரம் பருகி உறுமும் கூட்டந்தான் இவனின் வெறி தீயில் ஏ பொசுங்கி போறாரே ஆண் : ஜனன மரண கணக்கெடுத்து பார்த்தாலும் இந்த மண்ணோட கதைக்கு மன்னனே வைர கத்தியின் வகையறா இவனே ஆண் : தூ க்யா மெயின் க்யா ஹட்ஜா ஹட்ஜா ஆண் : தூஃபான் தூஃபான் கஞ்ச வீரம் காட்டும் நிஞ்ச கலிங்கனே தூஃபான் தூஃபான் கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே ஆண் : தூஃபான் தூஃபான் படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே தூஃபான் தூஃபான் தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே
Song information
Singers: Deepak Blue, Yogisekar, Mohan Krishna and Santhosh Venky
Music by: Ravi Basrur
Lyrics by: Madhurakavi
Release information: From KGF Chapter 2 (2022) · Singer: Deepak Blue, Yogisekar, Mohan Krishna and Santhosh Venky · Lyricist: Madhurakavi · Music: Ravi Basrur
Explore this song
- Singer: Deepak Blue
- Singer: Yogisekar
- Singer: Mohan Krishna and Santhosh Venky
- Film / album: KGF Chapter 2
- Composer: Ravi Basrur
- Lyricist: Madhurakavi