Roman script
Singer : Sarath Santosh Music by : Josh Vivian Lyrics by : Madhurakavi Male Part Oooooo Saamiye.. Male Part Manna manna indha manna Saami nee padacha Enga poyi nee olinja Male : Saamiye.. Male Part Odambu paiyila usira adachu Inga anuppi vecha Vithi oosi kuththi udacha Male : Ayyaho saamiye Male Part Sirikka vechu azhuga vecha Veda thaariye Parakkum bodhu siraga odachu Peeda thaariye Male Part Ho ho punithamaana pirappuku Novu varuvathu yen Manithamaana piravikku Saavu tharuvathu yen Male : Oo… Male Part Ranangalaagi kidakkuthu Raajanilaa puviye Sanangaloda manasula Appu saamiye.. Male : Oo… Male Part Ullam yaavum vaazhura Oru manitha kula rooban Illamthorum arulura Oru punitha jeba dheeban Male Part Ayyaho ayyaho Indha saami boomi vittu Ayyaho ayyaho Appu sami poyiducho Sollu saamiye Male Part Ho ho punithamaana pirappuku Novu varuvathu yen Manithamaana piravikku Saavu tharuvathu yen Male Part Ellaya kaatha appu saami Kollaium ponadhe Kallaaga vazhum vaana saami Konduthaan ponadhe… Male Part Oo…
தமிழ்
பாடகர் : சரத் சந்தோஷ் இசை அமைப்பாளர் : ஜோஷ் விவியன் பாடல் ஆசிரியர் : மதுர கவி ஆண் : ஓ ஓ ஓ ஓ சாமியே ஆண் : மண்ண மண்ண இந்த மண்ண சாமி நீ படச்ச எங்க போயி நீ ஒளிஞ்ச ஆண் : சாமியே ஆண் : ஒடம்பு பையில உசிர அடச்சு இங்க அனுப்பி வெச்ச விதி ஊசி குத்தி உடச்ச ஆண் : அய்யஹோ சாமியே ஆண் : சிரிக்க வெச்சு அழுக வெச்ச வேத தாரியே பறக்கும் போது சிறக ஒடச்ச பீட தாரியே ஆண் : ஹோ ஹோ புனிதமான பிறப்புக்கு நோவு வருவது ஏன் மனிதமான பிறவிக்கு சாவு தருவது ஏன் ஆண் : ஓஓஓஓ ஆண் : ரணங்களாய் கிடக்குது ராஜனிலா புவியே சனங்களோட மனசுல அப்பு சாமியே ஆண் : ஓ ஓ ஆண் : உள்ளம் யாவும் வாழுற ஒரு மனித குல ரூபன் இல்லந்தோறும் அருளுற ஒரு புனித ஜெப தீபன் ஆண் : அய்யஹோ அய்யஹோ இந்த சாமி பூமி விட்டு அய்யஹோ அய்யஹோ அப்பு சாமி போயிடுச்சோ சொல்லு சாமியே ஆண் : ஹோ ஹோ புனிதமான பிறப்புக்கு நோவு வருவது ஏன் மனிதமான பிறவிக்கு சாவு தருவது ஏன் ஆண் : எல்லய காத்த அப்பு சாமி கொள்ளையும் போனதே கல்லாக வாழும் வான சாமி கொண்டுதான் போனதே ஆண் : ஓ ஓ ...
Song information
Singer: Sarath Santosh
Music by: Josh Vivian
Lyrics by: Madhurakavi
Release information: From James (2022) · Singer: Sarath Santosh · Lyricist: Madhurakavi · Music: Josh Vivian
Explore this song
- Singer: Sarath Santosh
- Film / album: James
- Composer: Josh Vivian
- Lyricist: Madhurakavi