Roman script
Singers : Mano and K. S. Chitra Music by : Shankar Ganesh Lyrics by : A. Varunan Male Part Sooriya thaagangal suduvathu thegangal Sooriya thaagangal suduvathu thegangal Female : Haei varunanae vaanilai seithiyai Maeniyil dhinam dhinam padikkavaa Male Part Sooriya thaagangal suduvathu thegangal Sooriya thaagangal suduvathu thegangal Female : Haei varunanae vaanilai seithiyai Maeniyil dhinam dhinam padikkavaa Male Part Vaanam kizhakkae karukkutthu Megam merkkae nadakkuthu Minnal edhir edhir paayuthu Engum medhuvaai muzhanguthu Female Part Kaarkaalamae iniyoru por thodangumae Nee kooridum idhuvoru thalaippu seithiyae Male : Ooo….anbae inbam aarambam Anbae inbam aarambam….mmm…. Female Part Sooriya thaagangal suduvathu thegangal Sooriya thaagangal suduvathu thegangal Female : Naan varunanae vaanilai seithiyai Maeniyil dhinam dhinam padikkavaa Female Part Sooriya thaagangal suduvathu thegangal Sooriya thaagangal suduvathu thegangal Male : Sooriya thaagangal suduvathu thegangal Sooriya thaagangal suduvathu thegangal Female Part Vaa vaa idi mazhai puyal varum Vanthaal udaimaiyum kudai tharum Paar paar thala thala ena kodhiththidum Enthan madi odam koduththidum Male Part Un madiyilae vanthu naan odhunginaen Melaadaiyaai ennai nee mooduvaai Female : Aahaah angam engum anantham Angam engum anantham Male Part Sooriya thaagangal suduvathu thegangal Sooriya thaagangal suduvathu thegangal Female : Haei varunanae vaanilai seithiyai Maeniyil dhinam dhinam padikkavaa Male Part …………….. Female : ……………..
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள் சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள் பெண் : ஹேய் வருணனே வானிலை செய்தியை மேனியில் தினம் தினம் படிக்கவா ஆண் : சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள் சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள் பெண் : ஹேய் வருணனே வானிலை செய்தியை மேனியில் தினம் தினம் படிக்கவா ஆண் : வானம் கிழக்கே கறுக்குது மேகம் மேற்கே நடக்குது மின்னல் எதிர் எதிர் பாயுது எங்கும் மெதுவாய் முழங்குது பெண் : கார்க்காலமே இனியொரு போர் தொடங்குமே நீ கூறிடும் இதுவொரு தலைப்பு செய்தியே ஆண் : ஓஓ...அன்பே இன்பம் ஆரம்பம் அன்பே இன்பம் ஆரம்பம்.....ம்ம்ம்...... பெண் : சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள் சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள் ஆண் : நான் வருணனே வானிலை செய்தியை மேனியில் தினம் தினம் படிக்கவா. பெண் : சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள் சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள் ஆண் : சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள் சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள். பெண் : வா வா இடி மழை புயல் வரும் வந்தால் உடைமையும் குடை தரும் பார் பார் தளதள என கொதித்திடும் எந்தன் மடி இடம் கொடுத்திடும் ஆண் : உன் மடியிலே வந்து நான் ஒதுங்கினேன் மேலாடையாய் என்னை நீ மூடுவாய் பெண் : ஆஹாஹ் அங்கம் எங்கும் ஆனந்தம் அங்கம் எங்கும் ஆனந்தம் ஆண் : சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள் சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள் பெண் : ஹேய் வருணனே வானிலை செய்தியை மேனியில் தினம் தினம் படிக்கவா ஆண் : ......................... பெண் : .............................
Song information
Singers: Mano and K. S. Chitra
Music by: Shankar Ganesh
Lyrics by: A. Varunan
Release information: From Uthama Purushan (1989) · Singer: Mano and K. S. Chitra · Lyricist: A. Varunan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Mano and K. S. Chitra
- Film / album: Uthama Purushan
- Composer: Shankar Ganesh
- Lyricist: A. Varunan