Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Whistling : ……………………… Male Part Sudasuda thooral Polivadhu neethaan Thoda thoda theeyaai Kulirvadhum neethaan Male Part Edhir paaraadha Boogambam neeyaethaan Ohoo .. ennai naan kaanum Aarambam neeyae thaan Male Part Munirupadhum neethan Pinnirupadhum neethaan Enna solvadhu endhan Nenjilae ullirupadhu neethaan Male Part Sikka vaipadhum neethaan Sikkedupadhum neethaan Enna seivadhu ennai ipadi Kaththa vaipadhum Neethaan neethaan … Male Part Ennidam ulla Kettadhai nee vilakki Nalladhaiyae koduthaai Dhevadhaiyae Male Part Naanae ennai Thorandhen adi Neeyae unmai Unardhen adi Chorus Enna ninaithaalum Sollividuvenae Ippozhudhu yenadi thayangugiren Sollellaam neeyaagi ponaayae Chorus Annaiyidam kooda Ippadi oru paasam Kandadhillai naan ena purigiradhae Vazhvellaam nee endru aanaayae Male Part Eppavum unnai Enniyae kan urangi Ethanaiyo dhinangal aagiyadhae Poovae un mun irundhen adi Aanaal indrae vazhdhen adi Chorus Unnai oru paadhi Endru ninaikaamal Aththanaiyum neeyena ninaipadhilae Naalellaam theerndhaalae sandhosam Chorus Thollai ena neeyum Ennai ninaithaalae Nimmadhiyai nee pera thunai purindhu Saavai naan serndhaalum sandhosam Whistling : ………………………
தமிழ்
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா விஷ்லிங் : ........................... ஆண் : சுடச்சுட தூரல் பொழிவது நீதான் தொட தொட தீயாய் குளிர்வதும் நீதான் ஆண் : எதிர்பாராத பூகம்பம் நீயேதான் ஓஹோ என்னை நான் காணும் ஆரம்பம் நீயே தான் ஆண் : முன்னிருப்பதும் நீதான் பின்னிருப்பதும் நீதான் என்ன சொல்வது எந்தன் நெஞ்சிலே உள்ளிருப்பது நீ தான் ஆண் : சிக்கவைப்பதும் நீதான் சிக்கெடுப்பதும் நீதான் என்ன செய்வது என்னை இப்படி கத்த வைப்பதும் நீதான் நீதான் ஆண் : என்னிடம் உள்ள கெட்டதை நீ விலக்கி நல்லதையே கொடுத்தாய் தேவதையே ஆண் : நானே என்னை துறந்தேன் அடி நீயே உண்மை உணர்ந்தேன் அடி குழு : என்ன நினைத்தாலும் சொல்லி விடுவேனே இப்பொழுது ஏனடி தயங்குகிறேன் சொல்லெல்லாம் நீயாகி போனாயே குழு : அன்னையிடம் கூட இப்படி ஓர் பாசம் கண்டதில்லை நான் என புரிகிறதே வாழ்வெல்லாம் நீ என்று ஆனாயே ஆண் : எப்பவும் உன்னை எண்ணியே கண் உறங்கி எத்தனையோ தினங்கள் ஆகியதே பூவே உன் முன் இருந்தேன் அடி ஆனால் இன்றே வாழ்ந்தேன் அடி குழு : உன்னை ஒரு பாதி என்று நினைக்காமல் அத்தனையும் நீயென நினைப்பதிலே நாளெல்லாம் தீர்ந்தாலே சந்தோஷம் குழு : தொல்லை என நீயும் என்னை நினைத்தாலே நிம்மதியை நீ பெற துணை புரிந்து சாவை நான் சேர்ந்தாலும் சந்தோஷம் விஷ்லிங் : ...........................
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Kedi Billa Killadi Ranga (2013) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Kedi Billa Killadi Ranga
- Composer: Yuvan Shankar Raja