Roman script
Singer : U. R. Jeevarathinam Music by : S. M. Subbaiah Naidu and S. V. Venkatraman Female Part Sri muruga… sri muruga… Siva kumaaraa saravana Sambava soorasamhaaraa Sri muruga siva kumaaraa Saravana sambava soorasamhaaraa Azhagin nigaril dheeraa arum thamizh mozhi Dheivakkumaaraa aa… aa… aa… Azhagin nigaril dheeraa arum thamizh mozhi Dheivakkumaaraa Female Part Vazhiyum thiruthanigai malai chaaralil Vazhiyum thiruthanigai malai chaaralil Maan vayitril thondriya ezhil migavae arugi Vazhiyum thiruthanigai malai chaaralil Maan vayitril thondriya ezhil migavae Mazhalai mozhi valli enum mangai Nambi raajan magalaai umakkendrae valargindraal Mazhalai mozhi valli enum mangai Nambi raajan magalaai umakkendrae valargindraal Female Part Sri muruga… sri muruga… Siva kumaaraa saravana Sambava soorasamhaaraa Azhagin nigaril dheeraa arum thamizh mozhi Dheivakkumaaraa
தமிழ்
பாடகி : யு. ஆர். ஜீவரத்தினம் இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு மற்றும் எஸ். வி. வெங்கட்ராமன் பெண் : ஸ்ரீ முருகா... ஸ்ரீ முருகா... சிவக்குமாரா சரவண சம்பவ சூரசம்ஹாரா ஸ்ரீ முருகா... ஸ்ரீ முருகா... சிவக்குமாரா சரவண சம்பவ சூரசம்ஹாரா அழகின் நிகரில் தீரா அரும் தமிழ் மொழி தெய்வக்குமாரா ஆ... ஆ... ஆ... அழகின் நிகரில் தீரா அரும் தமிழ் மொழி தெய்வக்குமாரா பெண் : வழியும் திருத்தணிகை மலைச் சாரலில் வழியும் திருத்தணிகை மலைச் சாரலில் மான் வயிற்றில் தோன்றிய எழில் மிகவே மழலை மொழி வள்ளி எனும் மங்கை மான் வயிற்றில் தோன்றிய எழில் மிகவே மழலை மொழி வள்ளி எனும் மங்கை நம்பி ராஜன் மகளாய் உமக்கென்றே வளர்கின்றாள் மழலை மொழி வள்ளி எனும் மங்கை நம்பி ராஜன் மகளாய் உமக்கென்றே வளர்கின்றாள் பெண் : ஸ்ரீ முருகா... ஸ்ரீ முருகா... சிவக்குமாரா சரவண சம்பவ சூரசம்ஹாரா அழகின் நிகரில் தீரா அரும் தமிழ் மொழி தெய்வக்குமாரா .....
Song information
Singer: U. R. Jeevarathinam
Music by: S. M. Subbaiah Naidu and S. V. Venkatraman
Release information: From Sri Murugan (1946) · Lyricist: Papanasam Sivan
Explore this song
- Singer: U. R. Jeevarathinam
- Film / album: Sri Murugan
- Composer: S. M. Subbaiah Naidu and S. V. Venkatraman