Roman script
Singer : U. R. Jeevarathinam Music by : S. M. Subbaiah Naidu and S. V. Venkatraman Female Part Kolam kann kulira kanden Kolam kann kulira kanden Thirukkolam kann kulira kanden Kolaagala kumara vaelaa Kolaagala kumara vaelaa Thirukkolam kann kulira kanden Female Part Naalaa maraisol gnjaana sakthiswaroobaa Swaroobaa…aa…aa…aa…aa…aa… Naalaa maraisol gnjaana sakthiswaroobaa Naalaa maraisol gnjaana sakthiswaroobaa Kalandha valli dheivaanai iruvarum Female Part Kalandha valli dheivaanai iruvarum Gnjaaniyar pugazh iru sakthigalallavo Gnjaaniyar pugazh iru sakthigalallavo Female Part Naan virumbum vannam Maamayil vaagan unn Female Part Kolam kann kulira kanden Thirukkolam kann kulira kanden
தமிழ்
பாடகி : யு. ஆர். ஜீவரத்தினம் இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு மற்றும் எஸ். வி. வெங்கட்ராமன் பெண் : கோலம் கண் குளிரக் கண்டேன் கோலம் கண் குளிரக் கண்டேன் திருக்கோலம் கண் குளிரக் கண்டேன் கோலாகலக் குமர வேலா கோலாகலக் குமர வேலா திருக்கோலம் கண் குளிரக் கண்டேன்…. பெண் : நாலா மறைசொல் ஞான சக்திஸ்வரூபா ஸ்வரூபா...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... நாலா மறைசொல் ஞான சக்திஸ்வரூபா நாலா மறைசொல் ஞான சக்திஸ்வரூபா கலந்த வள்ளி தெய்வானை இருவரும் பெண் : கலந்த வள்ளி தெய்வானை இருவரும் ஞானியர் புகழ் இரு சக்திகளல்லவோ ஞானியர் புகழ் இரு சக்திகளல்லவோ பெண் : நான் விரும்பும் வண்ணம் மாமயில் வாகன் பெண் : உன் கோலம் கண் குளிரக் கண்டேன் திருக்கோலம் கண் குளிரக் கண்டேன்……
Song information
Singer: U. R. Jeevarathinam
Music by: S. M. Subbaiah Naidu and S. V. Venkatraman
Release information: From Sri Murugan (1946) · Lyricist: Papanasam Sivan
Explore this song
- Singer: U. R. Jeevarathinam
- Film / album: Sri Murugan
- Composer: S. M. Subbaiah Naidu and S. V. Venkatraman