Roman script
Sreerama Suguna Song Lyrics is a track from Lava Kusa Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, V. Nagaiah, Gemini Ganesan, M. R. Radha, Anjalidevi, P. Kannamba, Sandhiya Jayaram, S. Varalakshmi, Manorama and Sukumari. This song was sung by P. Susheela and P. Leela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by A. Maruthakasi. Singers : P. Susheela and P. Leela Music Director : Ghantasala Lyricist : A. Maruthakasi Females : Sreeraama suguna seela Dhasarathanin arumai baala Sreeraama suguna seela Jaanaki thozhum manaalaa Dhamavadhaara loolaa Sreeraama suguna seela Females : Anbar padum thunba nilai Theerkka vandh araama Asurathigal maayai irul Agattra vandha somaa Females : Sindha kulam neeki subham Arulum iniyaa dhaama Sindha kulam neeki subham Arulum iniyaa dhaama Sreeraama suguna seela Dhasarathanin arumai baala Sreeraama suguna seela Females : Van mazhai pol karunai Pozhiyum vallaana raam Naan mraiyum gyaniyarum Pottrugindra raama Females : Nalloradhu naavil vlarum Nalina madhura raama Nalloradhu naavil vlarum Nalina madhura raama Sreeraama suguna seela Dhasarathanin arumai baala Jaanaki thozhum manaalaa Dhamavadhaara loolaa Jaanaki thozhum manaalaa
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. லீலா இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண்கள் : ஸ்ரீராம சுகுணா சீலா தசரதனின் அருமை பாலா ஸ்ரீராம சுகுணா சீலா ஜானகி தொழும் மணாளா தர்மாவதார லோலா ஸ்ரீராம சுகுணா சீலா பெண்கள் : அன்பர் படும் துன்ப நிலை தீர்க்க வந்த ராமா அசுராதிகள் மாயை இருள் அகற்ற வந்த சோமா.. பெண்கள் : சிந்தா குலம் நீக்கி சுபம் அருளும் இனிய தாமா சிந்தா குலம் நீக்கி சுபம் அருளும் இனிய தாமா ஸ்ரீராம சுகுணா சீலா தசரதனின் அருமை பாலா ஸ்ரீராம சுகுணா சீலா பெண்கல் : வான்மழை போல் கருணை பொழியும் வள்ளலான ராமா நான் மறையும் ஞானியரும் போற்றுகின்ற ராமா... பெண்கள் : நல்லோரது நாவில் வளரும் நளின மதுர ராமா நல்லோரது நாவில் வளரும் நளின மதுர ராமா ஸ்ரீராம சுகுணா சீலா தசரதனின் அருமை பாலா ஜானகி தொழும் மணாளா தர்மாவதார லோலா ஜானகி தொழும் மணாளா
Song information
Singers: P. Susheela and P. Leela
Release information: From Lava Kusa (1963) · Singer: P. Susheela and P. Leela · Lyricist: A. Maruthakasi · Music: Ghantasala
Explore this song
- Singer: P. Susheela and P. Leela
- Film / album: Lava Kusa