Roman script
Singer : S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Sorkkam therigirathu adhilae Sorkkam therikirathu adhilae Sugamum irukirathu Female Part Vetkkam varugirathu adhaiyae Vidavum solgirathu Vetkkam varugirathu adhaiyae Vidavum solgirathu Vidavum solgirathu Vidavum solgirathu Female Part Sevvaaikizhamai uravu vachchaa Nallaa irukkumaa Sevvaaikizhamai uravu vachchaa Nallaa irukkumaa Sevanthu kidakkum udambu Engum paranthu pogumaa….aa… Female Part Kovai idhazhi oorum Thaenai kudikka vendumaa….aa…. Dikkum dikkum dikkum Kudikka kudikka mayakkam pirakkum Unakku theriyumaa Yaei……kudikka kudikka mayakkam pirakkum Unakku theriyumaa Female Part Sorkkam therikirathu adhilae Sugamum irukirathu Female Part Vetkkam varugirathu adhaiyae Vidavum solgirathu Female Part Haei periya veedu venumnu Paarththu pidichchiyaa Pesi pesi pozhuthu pokka Meththai virichchiyaa Female Part Mayakkaththilae urundu purala Marunthu koduththuiya Maaththi maaththi naanum kudippaen Ooththi koduppiyaa Chumma chumma naanum kudippaen Ooththi koduppiyaa Female Part Sorkkam therikirathu adhilae Sugamum irukirathu Female Part Vetkkam varugirathu adhaiyae Vidavum solgirathu Female Part Banglore-il adaichcha paattil Ingae udaiyuthu Engalooril iruntha ponnu Ingae valaiyuthu Female Part Madhu kudichcha ulagaththilae Enna theriyuthu…oo….oo…. Dikkum dikkum dikkum Manushan illae enbathuthaan Enakku puriyuthu Manushan illae enbathuthaan Enakku puriyuthu Female Part Sorkkam therikirathu adhilae Sugamum irukirathu Female Part Vetkkam varugirathu adhaiyae Vidavum solgirathu
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : சொர்க்கம் தெரிகிறது அதிலே சொர்க்கம் தெரிகிறது அதிலே சுகமும் இருக்கிறது பெண் : வெட்கம் வருகிறது அதையே விடவும் சொல்கிறது..... வெட்கம் வருகிறது அதையே விடவும் சொல்கிறது..... விடவும் சொல்கிறது..... விடவும் சொல்கிறது..... பெண் : செவ்வாய்க்கிழமை உறவு வச்சா நல்லா இருக்குமா செவ்வாய்க்கிழமை உறவு வச்சா நல்லா இருக்குமா செவந்து கிடக்கும் உடம்பு எங்கும் பறந்து போகுமா...ஆ.... பெண் : கோவை இதழில் ஊறும் தேனை குடிக்க வேண்டுமா......ஆ..... டிக்கும் டிக்கும் டிக்கும் குடிக்க குடிக்க மயக்கம் பிறக்கும் உனக்குத் தெரியுமா ஏய்...குடிக்க குடிக்க மயக்கம் பிறக்கும் உனக்குத் தெரியுமா பெண் : சொர்க்கம் தெரிகிறது அதிலே சுகமும் இருக்கிறது பெண் : வெட்கம் வருகிறது அதையே விடவும் சொல்கிறது..... பெண் : ஹேய் பெரிய வீடு வேணும்னு பார்த்து பிடிச்சியா பேசி பேசி பொழுது போக்க மெத்தை விரிச்சியா பெண் : மயக்கத்திலே உருண்டு புரள மருந்து கொடுத்தியா மாத்தி மாத்தி நானும் குடிப்பேன் ஊத்திக் கொடுப்பியா...... சும்மா சும்மா நானும் குடிப்பேன் ஊத்திக் கொடுப்பியா...... பெண் : சொர்க்கம் தெரிகிறது அதிலே சுகமும் இருக்கிறது பெண் : வெட்கம் வருகிறது அதையே விடவும் சொல்கிறது..... பெண் : பெங்களூரில் அடைச்ச பாட்டில் இங்கே உடையுது எங்களூரில் இருந்த பொண்ணு இங்கே வளையுது பெண் : பெங்களூரில் அடைச்ச பாட்டில் இங்கே உடையுது எங்களூரில் இருந்த பொண்ணு இங்கே வளையுது பெண் : மது குடிச்ச உலகத்திலே என்ன தெரியுது....ஊ....ஊ... டிக்கும் டிக்கும் டிக்கும் மனுஷன் இல்லே என்பதுதான் எனக்குப் புரியுது...... மனுஷன் இல்லே என்பதுதான் எனக்குப் புரியுது...... பெண் : சொர்க்கம் தெரிகிறது அதிலே சுகமும் இருக்கிறது பெண் : வெட்கம் வருகிறது அதையே விடவும் சொல்கிறது.....
Song information
Singer: S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Mangala Vadhyam (1979) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Mangala Vadhyam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan