Roman script
Singer : Malasiya Vasudevan Music by : G. K. Venkatesh Male Part Sorgamaa naragamaa Rendum naan kanden Kallil sorrgam pennil naragam Unmai nanaum kanden Male Part Sorgamaa naragamaa Rendum naan kanden Kallil sorrgam pennil naragam Unmai nanaum kanden Hmm mm mm mm Male Part Poda poda endhan kannil Raajabodhai yerudhu Male Part Poda poda endhan kannil Raajabodhai yerudhu Paada paada nenjil ulla Kaayamellam aarudhu Male Part Sorgamaa naragamaa Rendum naan kanden Kallil sorrgam pennil naragam Unmai nanaum kanden Hmm mm mm mm Male Part Boomi melae vaanam keezhae Mari maari thonuthu Male Part Boomi melae vaanam keezhae Mari maari thonuthu Bodhai yera bodhai yera Kaalgal thaana aadudhu Male Part Sorgamaa naragamaa Rendum naan kanden Kallil sorrgam pennil naragam Unmai nanaum kanden Hmm mm mm mm
தமிழ்
ஆண் : சொர்க்கமா நரகமா ரெண்டும் நான் கண்டேன் கள்ளில் சொர்க்கம் பெண்ணில் நரகம் உண்மை நானும் கண்டேன் ஆண் : சொர்க்கமா நரகமா ரெண்டும் நான் கண்டேன் கள்ளில் சொர்க்கம் பெண்ணில் நரகம் உண்மை நானும் கண்டேன் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : போட போட எந்தன் கண்ணில் ராஜபோதை ஏறுது ஆண் : போட போட எந்தன் கண்ணில் ராஜபோதை ஏறுது பாட பாட நெஞ்சில் உள்ள காயமெல்லாம் ஆறுது..... ஆண் : சொர்க்கமா நரகமா ரெண்டும் நான் கண்டேன் கள்ளில் சொர்க்கம் பெண்ணில் நரகம் உண்மை நானும் கண்டேன் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : பூமி மேலே வானம் கீழே மாறி மாறி தோணுது ஆண் : பூமி மேலே வானம் கீழே மாறி மாறி தோணுது போதை ஏற போதை ஏற கால்கள் தானா ஆடுது... ஆண் : சொர்க்கமா நரகமா ரெண்டும் நான் கண்டேன் கள்ளில் சொர்க்கம் பெண்ணில் நரகம் உண்மை நானும் கண்டேன் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
Song details
Music by: G. K. Venkatesh
Release information: From Nenjil Oru Mul (1981) · Lyricist: Pulamaipithan
- Singer: Malasiya Vasudevan
- Film / album: Nenjil Oru Mul
- Composer: G. K. Venkatesh
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்