Roman script
Singer : Senthil Ganesh Music by : G. V. Prakash Kumar Male Part Sooravali kaatha Sozhandu sozhandu aadu Kattavizhndha kovil maada Thimiri thimiri eguru Hey… hey..hey ..hey.. hey Kootha thodangu thodangu thodangu Kottadichi norukku Koluthu veyila pola Puzhuthi kelamba aadu Haa haa haa haa haa Haa haa haa haa haa
தமிழ்
பாடகர் : செந்தில் கணேஷ் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : சூறாவளி காத்தா சொழண்டு சொழண்டு ஆடு கட்டவிழ்ந்த கோவில் மாடா திமிறி திமிறி எகுரு ஹே.....ஹே....ஹே.....ஹே.....ஹே..... கூத்த தொடங்கு தொடங்கு தொடங்கு கொட்டடிச்சு நொறுக்கு கொளுத்து வெயில போல புழுதி கெளம்ப ஆடு ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
Song information
Singer: Senthil Ganesh
Music by: G. V. Prakash Kumar
Release information: From Soorarai Pottru (2020) · Lyricist: Ekadasi
Explore this song
- Singer: Senthil Ganesh
- Film / album: Soorarai Pottru
- Composer: G. V. Prakash Kumar