Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Viswanathan Female Part Sonthangal thirumba thirumba pirakkum Avai engengo parandhu parandhu sirikkum Male : Adikkadi thedi thedi ulagengum odi aadi Thudippadhu kaadhalandro thudippadhu kaadhalandro Male Part Sonthangal thirumba thirumba pirakkum Avai engengo parandhu parandhu sirikkum Avai engengo parandhu parandhu sirikkum Male Part Aarambam thingal endraal Aanandham sevvaai endru Inaiyum urave nam uravu….. Aarambam thingal endraal Aanandham sevvaai endru Inaiyum urave nam uravu….. Female Part Aathikkam kannan endraal Saathikka raadhai undu…. Aathikkam kannan endraal Saathikka raadhai undu…. Palikkum kanave nam kanavu.. Male Part Aaa..…melathil pakkam rendu Thaalathil osai undu Melathil pakkam rendu Thaalathil osai undu Isaippadhu undhan kangal Nadippadhu endhan kangal Inaippadhu kaadhalandro …. Female Part Sonthangal thirumba thirumba pirakkum Avai engengo parandhu parandhu sirikkum Avai engengo parandhu parandhu sirikkum Male Part ……………….. Female Part Aaniyil kangal kenjum Aadiyil kaigal konjum Azhagil azhage nam azhagu Aaniyil kangal kenjum Aadiyil kaigal konjum Azhagil azhage nam azhagu Male Part Aadattum thogai endru Paadattum megam indru Aadattum thogai endru Paadattum megam indru Anaikkum sugame nam ninaivu Female Part Naadhathil geetham kandaen Vedhathin saaram kandaen Naadhathil geetham kandaen Vedhathin saaram kandaen Namakkoru raagam undu Atharkkoru neram undu Inippadhu kaadhalandro………. Male Part Sonthangal thirumba thirumba pirakkum Avai engengo parandhu parandhu sirikkum Female : Adikkadi thedi thedi ulagengum odi aadi Thudippadhu kaadhalandro thudippadhu kaadhalandro…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும் அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும் ஆண் : அடிக்கடி தேடித் தேடி உலகெங்கும் ஓடி ஆடி துடிப்பது காதலன்றோ துடிப்பது காதலன்றோ.... ஆண் : சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும் அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும் அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்...... ஆண் : ஆரம்பம் திங்கள் என்றால் ஆனந்தம் செவ்வாய் என்று இணையும் உறவே நம் உறவு..... ஆரம்பம் திங்கள் என்றால் ஆனந்தம் செவ்வாய் என்று இணையும் உறவே நம் உறவு..... பெண் : ஆதிக்கம் கண்ணன் என்றால் சாதிக்க ராதை உண்டு..... ஆதிக்கம் கண்ணன் என்றால் சாதிக்க ராதை உண்டு..... பலிக்கும் கனவே நம் கனவு.... ஆண் : ஆஆ........மேளத்தில் பக்கம் ரெண்டு தாளத்தில் ஓசை உண்டு... மேளத்தில் பக்கம் ரெண்டு தாளத்தில் ஓசை உண்டு... இசைப்பது உந்தன் கண்கள் நடிப்பது எந்தன் கண்கள் இணைப்பது காதலன்றோ....... பெண் : சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும் அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும் அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும் ஆண் : .................................... பெண் : ஆனியில் கண்கள் கெஞ்சும் ஆடியில் கைகள் கொஞ்சும் அழகில் அழகே நம் அழகு... ஆனியில் கண்கள் கெஞ்சும் ஆடியில் கைகள் கொஞ்சும் அழகில் அழகே நம் அழகு... ஆண் : ஆடட்டும் தோகை என்று பாடட்டும் மேகம் இன்று..... ஆடட்டும் தோகை என்று பாடட்டும் மேகம் இன்று..... அணைக்கும் சுகமே நம் நினைவு..... பெண் : நாதத்தில் கீதம் கண்டேன் வேதத்தின் சாரம் கண்டேன்..... நாதத்தில் கீதம் கண்டேன் வேதத்தின் சாரம் கண்டேன்..... நமக்கொரு ராகம் உண்டு அதற்கொரு நேரம் உண்டு இனிப்பது காதலன்றோ....... ஆண் : சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும் அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும் பெண் : அடிக்கடி தேடித் தேடி உலகெங்கும் ஓடி ஆடி துடிப்பது காதலன்றோ துடிப்பது காதலன்றோ....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: M. S. Viswanathan
Release information: From Azhaithal Varuven (1980) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Azhaithal Varuven
- Composer: M. S. Viswanathan