Roman script
Sontham Ellam Song Lyrics is the track from Heartin Tamil Film – 2026, Starring Sananth, Madonna Sebastian, Emaya T, Whatsapp Mani, Debnita Kar and Others. This song was sung by Haricharan and Rajesh Murugesan. The music was composed by Rajesh Murugesan. Lyrics works penned by Mohan Rajan. Singers : Haricharan and Rajesh Murugesan Music Director : Rajesh Murugesan Lyricist : Mohan Rajan Music : ………………….. Male Part Sondham ellam koodiyaachae…eyy Sandhosam dhaan kodi aachae..hey eyy Hoo ooo sondham ellam koodiyaachae Sandhosam dhaan kodi aachae Angae ingae nooru pechae Athanaiyum nesam aachae Male Part Hoo oo maharaani vandhaale Manasellaam ninnaalae Kannadi valaiyal aatti Vellaathi nenjellaam minsaaram tharuvaa Male Part Sondham ellam koodiyaachae Sandhosam dhaan kodi aachae Angae ingae nooru pechae Athanaiyum nesam aachae Male Part Hoo oo manaivi nu yen sonaar Manai oda vidhi aanaal
Kanavan nnu yen sonnar Kannaaga ivan ninnan Mangala jodi endraachae Hoo ooo oo .. Male Part Hoo hoo oo Pollaadha nangooram Pottalae nenjoram Ammaadi azhagiya raani Munnadi ninnale munooru nilavaa Male Part Sondham ellam koodiyaachae Sandhosam dhaan kodi aachae Angae ingae nooru pechae Athanaiyum nesam aachae Music : ………………… Male Part Hooo oooo Munna pinna illadha onnu edho uravaada Enna panna ellamae indru Kann munn nijamaaga Hoo oo kungumamum manjaluma Onaaga vaazhanumae Anbaana pugaipadama eppodhum sirikanumae Jodiya vaazhthi pesanmae…hooo oooo Male Part Hoo hoo oo Pollaadha nangooram Pottalae nenjoram Ammaadi azhagiya raani Munnadi ninnale munooru nilavaa Male Part Sondham ellam koodiyaachae Sandhosam dhaan kodi aachae Angae ingae nooru pechae Athanaiyum nesam aachae Male Part Sondham ellam koodiyaachae Sandhosam dhaan kodi aachae Angae ingae nooru pechae Athanaiyum nesam aachae
தமிழ்
பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் ராஜேஷ் முருகேசன் இசையமைப்பாளர் : ராஜேஷ் முருகேசன் பாடலாசிரியர் : மோகன் ராஜன் இசை : ........................................ ஆண் : சொந்தம் எல்லாம் கூடியாச்சே.....ஏய்.. சந்தோசம் தான் கோடி ஆச்சே......ஏய் ஏய் ஹூ ஓஓ சொந்தம் எல்லாம் கூடியாச்சே சந்தோசம் தான் கோடி ஆச்சே அங்கே இங்கே நூறு பேச்சே அத்தனையும் நேசம் ஆச்சே ஆண் : ஹூ ஓ மஹாராணி வந்தாலே மனசெல்லாம் நின்னாலே கண்ணாடி வளையல் ஆட்டி வெள்ளாத்தி நெஞ்செல்லாம் மின்சாரம் தருவா ஆண் : சொந்தம் எல்லாம் கூடியாச்சே சந்தோசம் தான் கோடி ஆச்சே அங்கே இங்கே நூறு பேச்சே அத்தனையும் நேசம் ஆச்சே ஆண் : ஹூ ஓ மனைவின்னு ஏன் சொன்னா மனை ஓட விதியானா கணவன்னு ஏன் சொன்னா கண்ணாட்டம் இவ நின்னா மங்கள ஜோடி என்றாச்சே ஹூ ஓ ஓ ஓ...... ஆண் : ஹூ ஹூ ஓ பொல்லாத நங்கூரம் போட்டாலே நெஞ்சோரம் அம்மாடி அழகிய ராணி முன்னாடி நின்னாலே முந்நூறு நிலவா ஆண் : சொந்தம் எல்லாம் கூடியாச்சே சந்தோசம் தான் கோடி ஆச்சே அங்கே இங்கே நூறு பேச்சே அத்தனையும் நேசம் ஆச்சே இசை : ..................................... ஆண் : ஹூ ஓஓஓ முன்ன பின்ன இல்லாத ஒன்று ஏதோ உறவாக என்ன பண்ண எல்லாமே இன்று கண் முன் நிஜமாக ஹூ ஓ குங்குமம் மஞ்சலுமா ஒன்னாக வாழனுமே அன்பான புகைபடமா எப்போதும் சிரிக்கணுமே ஜோடிய வாழ்த்தி பேசனுமே...ஹூ ஓஓஓ ஆண் : ஹூ ஹூ ஓ பொல்லாத நங்கூரம் போட்டாலே நெஞ்சோரம் அம்மாடி அழகிய ராணி முன்னாடி நின்னாலே முந்நூறு நிலவா ஆண் : சொந்தம் எல்லாம் கூடியாச்சே சந்தோசம் தான் கோடி ஆச்சே அங்கே இங்கே நூறு பேச்சே அத்தனையும் நேசம் ஆச்சே ஆண் : சொந்தம் எல்லாம் கூடியாச்சே சந்தோசம் தான் கோடி ஆச்சே அங்கே இங்கே நூறு பேச்சே அத்தனையும் நேசம் ஆச்சே
Song information
Singers: Haricharan and Rajesh Murugesan
Release information: From Heartin (2026) · Singer: Haricharan and Rajesh Murugesan · Lyricist: Mohan Rajan · Music: Rajesh Murugesan
Explore this song
- Singer: Haricharan and Rajesh Murugesan
- Film / album: Heartin