Roman script
Oru Nodi Song Lyrics is the track from Heartin Tamil Film – 2026, Starring Sananth, Madonna Sebastian, Emaya T, Whatsapp Mani, Debnita Kar and Others. This song was sung by Anand Aravindakshan. The music was composed by Rajesh Murugesan. Lyrics works penned by Mohan Rajan. Singer : Anand Aravindakshan Music Director : Rajesh Murugesan Lyricist : Mohan Rajan Humming : ………………… Male : Oru nodi mudiyum munn Tholaigirenae en kaadhalae Azhagiyae nee pogum paadhai neelgiren Male Part Karuvizhi kadathudhae KAraigiren en kaadhalae Urugiye nee pesum neram vaazhgiren Male Part Saralai veesumpaarvaiyae Per alaiyaai aagum vaarthaiyae Nee aalai saaikkum aazhiyae Male Part Vizhiyodu uravaadavae Imaiyaaga unai ketkkiren Alai pola neeyum thottu vizha Naanum theigiren Male Part Viralodu vilaiyaadavae Nedum paadhai edhirpaarkkiren Kadhai nooru naamum pesi vara Neram ketkkiren Humming : ………………. Male Part Kooda sernthu pogum dhooram Neelumaa? Thozhil saaindhu pesum kaadhal Koodumaa? hooo Male Part Naan vizhamal thorkkiren Oru naal vidaamal paarkkiren Nee naan ena vaazhgiren Adiyae arugae Male Part Vizhiyodu uravaadavae Imaiyaaga unai ketkkiren Alai pola neeyum thottu vizha Naanum theigiren Male Part Viralodu vilaiyaadavae Nedum paadhai edhirpaarkkiren Kadhai nooru naamum pesi vara Neram ketkkiren Humming : ……………….
தமிழ்
பாடகர் : ஆனந்த் அரவிந்தாக்ஷன் இசையமைப்பாளர் : ராஜேஷ் முருகேசன் பாடலாசிரியர் : மோகன் ராஜன் ஹம்மிங் : …………………… ஆண் : ஒரு நொடி முடியும் முன் தொலைகிறேனே என் காதலே அழகியே நீ போகும் பாதை நீள்கிறேன் ஆண் : கருவிழி கடத்துதே கரைகிறேன் என் காதலே உருகியே நீ பேசும் நேரம் வாழ்கிறேன் ஆண் : சாரலை வீசும் பார்வையே பேர் அலையாய் ஆகும் வார்த்தையே நீ ஆளை சாய்க்கும் ஆழியே ஆண் : விழியோடு உறவாடவே இமையாக உனை கேட்கிறேன் அலை போல நீயும் தொட்டு விட நானும் தேய்கிறேன் ஆண் : விரலோடு விளையாடவே நெடும் பாதை எதிர் பார்க்கிறேன் கதை நூறு நாமும் பேசி வர நேரம் கேட்கிறேன் முனகல் : ……………………. ஆண் : கூட சேர்ந்து போகும் தூரம் நீளுமா தோளில் சாய்ந்து பேசும் காதல் கூடுமா ஹோ..... ஆண் : நான் விழாமல் தோற்க்கிறேன் ஒரு நாள் விடாமல் பார்க்கிறேன் நீ நான் என வாழ்கிறேன் அடியே அருகே ஆண் : விழியோடு உறவாடவே இமையாக உனை கேட்கிறேன் அலை போல நீயும் தொட்டு விட நானும் தேய்கிறேன் ஆண் : விரலோடு விளையாடவே நெடும் பாதை எதிர் பார்க்கிறேன் கதை நூறு நாமும் பேசி வர நேரம் கேட்கிறேன் முனகல் : ……………………
Song information
Singer: Anand Aravindakshan
Release information: From Heartin (2026) · Singer: Anand Aravindakshan · Lyricist: Mohan Rajan · Music: Rajesh Murugesan
Explore this song
- Singer: Anand Aravindakshan
- Film / album: Heartin