Roman script
Karaya Karaya Song Lyrics is the first single track from Heartin Tamil film 2026, Starring Sananth, Madonna Sebastian, Emaya T, Whatsapp Mani, Debnita Kar and Others. This song was sung by Benny Dayal and Shakthisree Gopalan and the music composed by Rajesh Murugesan. Lyrics works are penned by Vivek. Singers : Benny Dayal and Shakthisree Gopalan Music Director : Rajesh Murugesan Lyricist : Vivek Humming : .………………… Female Part Karaiya karaiya kooduthe Indha nerame kavithaiyaaguthe Idhayam idhayam aaduthe Nenjam kaatrile kalandhu poguthe Female Part Kanavugal midhandhu yeruthe Iragu pol uyirum maaruthe Kanavu ellaam kanavil kai kooduthe Un thol serndhu poongaathu en tholile Humming : ………………. Male Part Karaiya karaiya kooduthe Indha nerame kavithaiyaaguthe Idhayam idhayam aaduthe Nenjam kaatrile kalandhu poguthe Female Part Iravilum velicham paayuthe Pagalilum nilavu kaayuthe Nirangal nooru kalandhu vaanaaguthe Kan kaanaadha maayangal kondaaduthe Male Part Andha kaattralai pudhu vaanilai Oru kaaththaadi kai meeruthe Idhu naan illai idhu polillai Indha verodu neer seruthe Female Part Indha paadhaiyil Thaniyaagave nadanthenadaa Indha kaalodu kaal seruthe Vinpoovaagave en naal maaruthe Male Part Suvaigal ezhaagave Sumaigal thoolaagave Female : Sirippu kooduthe siragu nooraagave Hoo oo oo Both : Karaiya karaiya kooduthe Indha nerame kavithaiyaaguthe Idhayam idhayam aaduthe Nenjam kaatrile kalandhu poguthe Humming : ……………….
தமிழ்
பாடகர்கள் : பென்னி தயாள் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளர் : ராஜேஷ் முருகேசன் பாடலாசிரியர் : விவேக் ஹம்மிங் : ………………………… பெண் : கரைய கரைய கூடுதே இந்த நேரமே கவிதையாகுதே இதயம் இதயம் ஆடுதே நெஞ்சம் காற்றிலே கலந்து போகுதே பெண் : கனவுகள் மிதந்து ஏறுதே இறகு போல் உயிரும் மாறுதே கனவு எல்லாம் கனவில் கை கூடுதே உன் தோள் சேர்ந்து பூங்காற்று என் தோளிலே ஹம்மிங் : ……………………. பெண் : கரைய கரைய கூடுதே இந்த நேரமே கவிதையாகுதே இதயம் இதயம் ஆடுதே நெஞ்சம் காற்றிலே கலந்து போகுதே பெண் : இரவிலும் வெளிச்சம் பாயுதே பகலிலும் நிலவு காயுதே நிறங்கள் நூறு கலந்து வானாகுதே கண் காணாத மாயங்கள் கொண்டாடுதே ஆண் : அந்த காற்றலை புது வானிலை ஒரு காத்தாடி கை மீறுதே இது நான் இல்லை இது போல் இல்லை இந்த வேரோடு நீர் சேருதே பெண் : இந்த பாதையில் தனியாகவே நடந்தேனடா இந்த காலோடு கால் சேருதே விண்பூவாகவே என் நாள் மாறுதே ஆண் : சுவைகள் ஏழாகவே சுமைகள் தூளாகவே பெண் : சிரிப்பு கூடுதே சிறகு நூறாகவே ஹே....ஹே....ஹூ ஓ ஓ இருவர் : கரைய கரைய கூடுதே இந்த நேரமே கவிதையாகுதே இதயம் இதயம் ஆடுதே நெஞ்சம் காற்றிலே கலந்து போகுதே ஹம்மிங் : ..................................
Song information
Release information: From Heartin (2026) · Singer: Benny Dayal and Shakthisree Gopalan · Lyricist: Vivek · Music: Rajesh Murugesan
Explore this song
- Film / album: Heartin