Roman script
Singer : P. Leela Music by : S. M. Subbaiah Naidu Female Part Sonnaalthaan theriyumo annamae Ithai thannaal ariyaathavar Ennae aan pillai ivar Sonnaalthaan theriyumo annamae Ithai thannaal ariyaathavar Ennae aan pillai ivar Sonnaalthaan theriyumo Female Part Ponnampala nadana mannan thirukumaran Pulli mayilonukku ullamellam thiranthu Sonnaalthaan theriyumo annamae Idhai sonnaalthaan theriyumo Female Part Oodaiyilae neerodaiyilae Malar soodaiyilae vilaiyaadayilae Vaasamalar kadhambinodu javvathaninthu Vanthan murugan antha vazhithanilae Female Part Jaadai pala kaattinaen maiyal migunthu Santhamigum padhanlum paadinanen Podi konjam avan purinthu kollavae illai Odi azhaiththukkondu vaadi manam thiranthu Female Part Sonnaalthaan theriyumo annamae Ithai thannaal ariyaathavar Annamae ithai thannaal ariyaathavar Ennae aan pillai ivar Female Part …………………. Male Part ……………………… Female Part Sonnaalthaan theriyumo annamae Ithai thannaal ariyaathavar Sonnaalthaan theriyumo…..
தமிழ்
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : சொன்னால்தான் தெரியுமோ அன்னமே இதை தன்னால் அறியாதவர் என்னே ஆண் பிள்ளை இவர்..... இதை சொன்னால்தான் தெரியுமோ அன்னமே இதை தன்னால் அறியாதவர் என்னே ஆண் பிள்ளை இவர்..... சொன்னால்தான் தெரியுமோ பெண் : பொன்னம்பல நடன மன்னன் திருக்குமரன் புள்ளி மயிலோனுக்கு உள்ளமெல்லாம் திறந்து சொன்னால்தான் தெரியுமோ அன்னமே இதை சொன்னால்தான் தெரியுமோ பெண் : ஓடையிலே நீரோடையிலே மலர் சூடையிலே விளையாடையிலே வாசமலர் கதம்பினோடு ஜவ்வாதணிந்து வந்தான் முருகன் அந்த வழிதனிலே பெண் : ஜாடை பல காட்டினேன் மையல் மிகுந்து சந்தமிகும் பதங்களும் பாடினேன்........ போடி கொஞ்சமும் அவன் புரிந்து கொள்ளவே இல்லை ஓடி அழைத்துக்கொண்டு வாடி மனம் திறந்து பெண் : சொன்னால்தான் தெரியுமோ அன்னமே இதை தன்னால் அறியாதவர் அன்னமே இதை தன்னால் அறியாதவர் என்னே ஆண் பிள்ளை இவர்..... பெண் : .................................. ஆண் : .................................. பெண் : சொன்னால்தான் தெரியுமோ அன்னமே இதை தன்னால் அறியாதவர் சொன்னால்தான் தெரியுமோ
Song information
Singer: P. Leela
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Deivame Thunai (1959) · Lyricist: Velavan
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Deivame Thunai
- Composer: S. M. Subbaiah Naidu