Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Chandra Bose Male Part Sonnaal inikkudhu sugamaai irukkudhu Ponnaai maniyaai un mugam jolikkudhu Female Part Sonnaal inikkudhu sugamaai irukkudhu Ponnaai maniyaai un mugam jolikkudhu Male Part Sonnaal inikkudhu sugamaai irukkudhu Ponnaai maniyaai un mugam jolikkudhu Male Part Harihara puthira avadhaaramae Adhikaalai kaetkindra bhoobaalamae Female Part Harihara puthira avadhaaramae Adhikaalai kaetkindra bhoobaalamae Male Part Anuvukkul anuvaana aadhaaramae Anuvukkul anuvaana aadhaaramae Naan andraadam padikkindra dhaevaaramae Female Part Sonnaal inikkudhu sugamaai irukkudhu Ponnaai maniyaai un mugam jolikkudhu Female Part Vaedhathin vidhaiyaaga vizhundhavanae Veerathin kanaiyaaga pirandhavanae Male Part Vaedhathin vidhaiyaaga vizhundhavanae Veerathin kanaiyaaga pirandhavanae Female Part Baedhathai poraadi azhithavanae Baedhathai poraadi azhithavanae Gnaana vaedhaandha porulaaga thigazhbavanae Male Part Sonnaal inikkudhu sugamaai irukkudhu Ponnaai maniyaai un mugam jolikkudhu Male Part Villudan ambudan vaengai puliyudan Porkkalam pugundhavanae Male Part Solli mudithidum mun varum Pagaiyai killi erindhavanae Alli eduthu arul tharubavanae Anbae vadivaai iruppavanae….yae…. Un pugazhai…. Male Part Sonnaal inikkudhu sugamaai irukkudhu Ponnaai maniyaai un mugam jolikkudhu Both : Sonnaal inikkudhu sugamaai irukkudhu Ponnaai maniyaai un mugam jolikkudhu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திர போஸ் ஆண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது பெண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது..... ஆண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது ஆண் : ஹரிஹர புத்திர அவதாரமே அதிகாலை கேட்கின்ற பூபாளமே பெண் : ஹரிஹர புத்திர அவதாரமே அதிகாலை கேட்கின்ற பூபாளமே ஆண் : அணுவுக்குள் அணுவான ஆதாரமே அணுவுக்குள் அணுவான ஆதாரமே நான் அன்றாடம் படிக்கின்ற தேவாரமே..... பெண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது..... பெண் : வேதத்தின் விதையாக விழுந்தவனே வீரத்தின் கணையாகப் பிறந்தவனே ஆண் : வேதத்தின் விதையாக விழுந்தவனே வீரத்தின் கணையாகப் பிறந்தவனே பெண் : பேதத்தைப் போராடி அழித்தவனே பேதத்தைப் போராடி அழித்தவனே ஞான வேதாந்தப் பொருளாகத் திகழ்பவனே..... ஆண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது ஆண் : வில்லுடன் அம்புடன் வேங்கைப் புலியுடன் போர்க்களம் புகுந்தவனே ஆண் : சொல்லி முடித்திடும் முன் வரும் பகையைக் கிள்ளி எறிந்தவனே அள்ளி எடுத்து அருள் தருபவனே அன்பே வடிவாய் இருப்பவனே....யே..... உன் புகழை....... ஆண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது இருவர் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Chandra Bose
Release information: From Saranam Ayyappa (1980) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Saranam Ayyappa
- Composer: Chandra Bose