Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Sondham eppodhum thodar kadhai thaan Mudivae illaadhadhu Sondham eppodhum thodar kadhai thaan Mudivae illaadhadhu Male Part Engae sendraalum thaedi inaikkum Iniya kadhai idhu Engae sendraalum thaedi inaikkum Iniya kadhai idhu Female Part Ennai unnodu saertha dheivam Ezhudhum pudhu kadhai idhu Both : Sondham eppodhum thodar kadhai thaan Mudivae illaadhadhu Male Part Vilakkin oliyil sirikkum mugathai Jaadaiyil naan kaana Vilakkin oliyil sirikkum mugathai Jaadaiyil naan kaana Female Part Velliya nilavu panneer thelikkum Kolathai naan kaana Velliya nilavu panneer thelikkum Kolathai naan kaana Male Part Ilamaiyai ninaippadhu sugamo Female Part Mudhumaiyai rasippadhu sugamo Both : Sendhooram sivakkum singaara mugathai Mundhaanai thudaippadum sugam thaano Both : Sondham eppodhum thodar kadhai thaan Mudivae illaadhadhu Female Part Aa.. aahaa… ahahaa…aa aahaa Oho ho ho ho Female Part Nilathil padarum pani poongodigal Aattril neendhi vara Female Part Nilathil padarum pani poongodigal Aattril neendhi vara Male Part Nirathil manjal mugathil odi Kaaviyam paadi vara Nirathil manjal mugathil odi Kaaviyam paadi vara Female Part Sooriyan oliyil minna Male Part Thogaiyin vizhighal pinna Both : Pon vanna kalasam poo vanna kavasam Kannodu kalappadhu sugam thaano Both : Sondham eppodhum thodar kadhai thaan Mudivae illaadhadhu Female Part Mmm… mm… mm… Mmm… mm… mm… mm… mm… mm…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது ஆண் : எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது பெண் : என்னை உன்னோடு சேர்த்த தெய்வம் எழுதும் புதுக்கதை இது இருவர் : சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது ஆண் : விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை ஜாடையில் நான் காண விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை ஜாடையில் நான் காண பெண் : வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண ஆண் : இளமையை நினைப்பது சுகமோ பெண் : முதுமையை ரசிப்பது சுகமோ இருவர் : செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை முந்தானை துடைப்பது சுகம்தானோ இருவர் : சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது பெண் : ஆ.....ஆஹா.....ஆஹஅஹா.....ஆ ஆஹா ஓஹோ ஹோ ஹோ ஹோ பெண் : நிலத்தில் படரும் பனிப் பூங்கொடிகள் ஆற்றில் நீந்தி வர பெண் : நிலத்தில் படரும் பனிப் பூங்கொடிகள் ஆற்றில் நீந்தி வர ஆண் : நிறத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி காவியம் பாடி வர நிறத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி காவியம் பாடி வர பெண் : சூரியன் ஒளியில் மின்ன ஆண் : தோகையின் விழிகள் பின்ன இருவர் : பொன் வண்ணக் கலசம் பூ வண்ணக் கவசம் கண்ணோடு கலப்பதும் சுகம்தானோ இருவர் : சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது பெண் : ம்ம்ம்.....ம்ம்....ம்ம்..... ம்ம்ம்.....ம்ம்.....ம்ம்....ம்ம்ம்....ம்ம்...ம்ம்.....
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Praptham (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Praptham
- Composer: M. S. Vishwanathan