Roman script

Singer : S. P. Balasubrahmnayam

Music by : Maragadha Mani

Male Part

Solladi bhaaratha maadha

Nee suthanthiram petrathu theetha

Ithanai kuralgal azhugindra pothum

Irandu kaathum ketkaatha illai

Kaathae kidayatha

Male Part

Solladi bhaaratha maadha

Nee suthanthiram petrathu theetha

Male Part

Ratham indri suthanthiram petrom

Athuthaan engal varalaru

Suthanthiram vaangi ratham sinthinom

Solladi edhu nam kolaru

Vaanigam nadatha vandhavar

Andru arasiyal kondathu varalaru

Arasiyal nadatha vanthavar indru

Vaanigam seivathu kolaru

Male Part

Maanila sandai mathangalin sandai

Inangalin sandai nadakkudhadi

Malligai poovukkum jaathiyai vaitha

Manidhanai thiruthum vazhiyennadi

Male Part

Solladi bhaaratha maadha

Nee suthanthiram petrathu theetha

Male Part

Gangai kaaveri nadhigalilae

Nam kaneer thuligalai oda vittom

Thurigai yendhiya kaigalilae

Indru thuppakkigalai yendhi vittom

Santhi santhi endra mannilae

Indru sadalangal melae nadanthu sendrom

Gaandhi annal silai udaithu

Adhil kaithadi mattum naam eduthu kondom

Male Part

Kalaiyil isaiyil kanitha dhesam

Idiyil gadiyil karuguvathoo

Buthan pirantha punniya boomi

Ratha kaadaai maaruvathoo

Male Part

Solladi bhaaratha maadha

Nee suthanthiram petrathu theetha

Solladi bhaaratha maadha

Nee suthanthiram petrathu theetha

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : மரகதமணி

ஆண் : சொல்லடி பாரத மாதா

நீ சுதந்திரம் பெற்றது தீதா

இத்தனை குரல்கள் அழுகின்ற போதும்

இரண்டு காதும் கேட்காத

இல்லை காதே கிடையாத

ஆண் : சொல்லடி பாரத மாதா

நீ சுதந்திரம் பெற்றது தீதா

ஆண் : ரத்தம் இன்றி சுதந்திரம் பெற்றோம்

அதுதான் எங்கள் வரலாறு

சுதந்திரம் வாங்கி ரத்தம் சிந்தினோம்

சொல்லடி எது நம் கோளாறு

வாணிகம் நடத்த வந்தவர்

அன்று அரசியல் கொண்டது வரலாறு

அரசியல் நடத்த வந்தவர் இன்று

வாணிகம் செய்வது கோளாறு

ஆண் : மாநில சண்டை மதங்களின் சண்டை

இனங்களின் சண்டை நடக்குதடி

மல்லிகை பூவுக்கும் ஜாதியை வைத்த

மனிதனை திருத்தும் வழியென்னடி

ஆண் : சொல்லடி பாரத மாதா

நீ சுதந்திரம் பெற்றது தீதா

ஆண் : கங்கை காவேரி நதிகளிலே

நம் கண்ணீர் துளிகளை ஓட விட்டோம்

தூரிகை ஏந்திய கைகளிலே

இன்று துப்பாக்கிகளை ஏந்தி விட்டோம்

சாந்தி சாந்தி என்ற மண்ணிலே

இன்று சடலங்கள் மேலே நடந்து சென்றோம்

காந்தி அண்ணல் சிலை உடைத்து

அதில் கைத்தடி மட்டும் நாம்

எடுத்து கொண்டோம்

ஆண் : கலையில் இசையில் கனிந்த தேசம்

இடியில் கடியில் கருகுவதோ

புத்தன் பிறந்த புண்ணிய பூமி

ரத்த காடாய் மாறுவதோ

ஆண் : சொல்லடி பாரத மாதா

நீ சுதந்திரம் பெற்றது தீதா

சொல்லடி பாரத மாதா

நீ சுதந்திரம் பெற்றது தீதா

Song information

Singer: S. P. Balasubrahmnayam

Music by: Maragadha Mani

Release information: From Jaathi Malli (1993) · Lyricist: Vairamuthu

Explore this song