Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Maragadha Mani Male Part ………………………… Male Part Sogam ini illai Ada ini Chorus : Vaanamae ellai Male : Dhooram ini illai Ada ini Chorus : Vaanamae ellai Male Part Andam kandu varavae siragulladhu Rendu vaanam irundhaal ada nalladhu Chorus : Thagu thaghu thaghu thagu heyyyyy Male : Paadum patchi naangal vaazhum katchi Male Part Sogam ini illai Ada ini Chorus : Vaanamae ellai Male : Dhooram ini illai Ada ini Chorus : Vaanamae ellai Male Part Uravugal vendaam Ulagam engum pogalaam Iravugal vendaam Pudhiya sattam podalaam Veeramirundhaal Vinnilengum sellalaam Neram irundhaal Nilavil konjam thangalaam Male Part Aarpaikum paravaigalaai Anudhinam ulaginai valam varalaam Pooparikkum sirumigalaai Puviyai rasikkalaam Vaazhvenna ulagil nithiyama Vaazhvomae idhilae pathiyamaa Male Part Sogam ini illai Ada ini Chorus : Vaanamae ellai
Male : Dhooram ini illai Ada ini Chorus : Vaanamae ellai Chorus ………………………. Male Part Ulaginai vittru Nilavu logam vaangalaam Nilavinai vittru Pudhiya vaanam vaangalaam Hahahaha Male Part Kavalaiyai vittru kavidhai Noolgal vaangalaam Kavidhaiyai vittru Kanavu konjam vaangalaam Male Part Moochirukkum vayadhu varai 20 vayadhinil irundhidalaam haa Kaathirukkum yeman mudhugil Kavidhai ezhudhalaam Vendaamae inimael sachcharavu Vaazhvomae idhuvae utharavu Male Part Sogam ini illai Ada ini Chorus : Vaanamae ellai Male : Dhooram ini illai Ada ini Chorus : Vaanamae ellai Male Part Andam kandu varavae siragulladhu Rendu vaanam irundhaal ada nalladhu Chorus : Thagu thaghu thaghu thagu heyyyyy Male : Paadum patchi naangal vaazhum katchi Male Part Sogam ini illai Ada ini Chorus : Vaanamae ellai Male : Dhooram ini illai Ada ini Chorus : Vaanamae ellai Male Part ……………………………
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : மரகதமணி ஆண் : ............................. ஆண் : சோகம் இனி இல்லை அட இனி குழு : வானமே எல்லை ஆண் : துாரம் இனி இல்லை அட இனி குழு : வானமே எல்லை ஆண் : அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது ரெண்டு வானம் இருந்தால் அட நல்லது குழு : தகு தகு தகு தக தக ஹேய் ஆண் : பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி ஆண் : சோகம் இனி இல்லை அட இனி குழு : வானமே எல்லை ஆண் : துாரம் இனி இல்லை அட இனி குழு : வானமே எல்லை ஆண் : உறவுகள் வேண்டாம் உலகம் எங்கும் போகலாம் இரவுகள் வேண்டாம் புதிய சட்டம் போடலாம் வீரமிருந்தால் விண்ணிலெங்கும் செல்லலாம் நேரம் இருந்தால் நிலவில் கொஞ்சம் தங்கலாம் ஆண் : ஆர்ப்பரிக்கும் பறவைகளாய் அனுதினம் உலகினை வலம் வரலாம் பூப்பறிக்கும் சிறுமிகளாய் புவியை ரசிக்கலாம் வாழ்வென்ன உலகில் நித்தியமா வாழ்வோமே இதிலே பத்தியமா ஆண் : சோகம் இனி இல்லை அட இனி குழு : வானமே எல்லை ஆண் : துாரம் இனி இல்லை அட இனி குழு : வானமே எல்லை குழு : ............................. ஆண் : உலகினை விற்று நிலவு லோகம் வாங்கலாம் நிலவினை விற்று புதிய வானம் வாங்கலாம் ஹஹஹா ஆண் : கவலையை விற்று கவிதை நுால்கள் வாங்கலாம் கவிதையை விற்று கனவு கொஞ்சம் வாங்கலாம் ஆண் : மூச்சிருக்கும் வயது வரை 20 வயதினில் இருந்திடலாம் ஹ காத்திருக்கும் எமன் முதுகில் கவிதை எழுதலாம் வேண்டாமே இனிமேல் சச்சரவு வாழ்வோமே இதுவே உத்தரவு ஆண் : சோகம் இனி இல்லை அட இனி குழு : வானமே எல்லை ஆண் : துாரம் இனி இல்லை அட இனி குழு : வானமே எல்லை ஆண் : அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது ரெண்டு வானம் இருந்தால் அட நல்லது குழு : தகு தகு தகு தக தக ஹேய் ஆண் : பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி ஆண் : சோகம் இனி இல்லை அட இனி குழு : வானமே எல்லை ஆண் : துாரம் இனி இல்லை அட இனி குழு : வானமே எல்லை ஆண் : .........................................
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Maragadha Mani
Release information: From Vaaname Ellai (1992) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Vaaname Ellai
- Composer: Maragadha Mani