Roman script
Singers : P. Susheela and Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Male Part Sollaathae Female : Haang…. Male : Sollaathae yaarukkum sollaathae Nee sorkkaththai kaanaamal sellaathae Male Part Sollaathae yaarukkum sollaathae Nee sorkkaththai kaanaamal sellaathae Female Part Ragasiya uravu adhisaya kanavu Ragasiya uravu adhisaya kanavu Iravugal thorum ilamaiyin raagam Vidiyum varaiyil padippom Male Part Sollaathae Male : Haah Female : Yaarukkum sollaathae Male : Nee sorkkaththai kaanaamal sellaathae Male Part Vaanavil ondru medhuvaaga bhoomiyil vanthu Penn mayil endru kangalil nindru pesuvathenna vinthai Female : Ilangkadhal maadhu unai kaanupothu Oru vaarththaiyaethu vizhithaanae thoodhu Male Part Idhu nayana kavithai kannae Female : Adhil payilum kadhigal enna Male Part Sollaathae yaarukkum sollaathae Nee sorkkaththai kaanaamal sellaathae Male : Ragasiya uravu Female : Adhisaya kanavu Male : Iravugal thorum ilamaiyin raagam Female : Vidiyum varaiyil padippom Female Part Haei sollaathae Male : Haah Female : Yaarukkum sollaathae Male : Nee sorkkaththai kaanaamal sellaathae Male Part Aaradi koonthal azhagaaga aaduthu oonjal Poocharam soodi kaattrinil aadi poguthu melum keezhum Female : Anal patta thegam viral patta neram Punal endru maarum idhu enna maayam Male Part Suga mazhaiyil nanaiya vendum Female : Iru uyirgal iniya vendum Male Part Sollaathae Female : Haah Male : Yaarukkum sollaathae Female : Sorkkaththai kaanaamal sellaathae Male : Ragasiya uravu Female : Adhisaya kanavu Both : Iravugal thorum ilamaiyin raagam Vidiyum varaiyil padippom
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : சொல்லாதே... பெண் : ஹாங்..... ஆண் : சொல்லாதே யாருக்கும் சொல்லாதே நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே ஆண் : சொல்லாதே யாருக்கும் சொல்லாதே நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே பெண் : ரகசிய உறவு அதிசய கனவு ரகசிய உறவு அதிசய கனவு இரவுகள் தோறும் இளமையின் ராகம் விடியும் வரையில் படிப்போம் பெண் : சொல்லாதே ஆண் : ஹாஹ் பெண் : யாருக்கும் சொல்லாதே ஆண் : நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே ஆண் : வானவில் ஒன்று மெதுவாக பூமியில் வந்து பெண் மயில் என்று கண்களில் நின்று பேசுவதென்ன விந்தை பெண் : இளங்காதல் மாது உனைக் காணும்போது ஒரு வார்த்தையேது விழிதானே தூது ஆண் : இது நயன கவிதை கண்ணே பெண் : அதில் பயிலும் கதைகள் என்ன ஆண் : சொல்லாதே யாருக்கும் சொல்லாதே பெண் : நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே ஆண் : ரகசிய உறவு பெண் : அதிசய கனவு ஆண் : இரவுகள் தோறும் இளமையின் ராகம் பெண் : விடியும் வரையில் படிப்போம் பெண் : ஹேய் சொல்லாதே ஆண் : ஹாஹ் பெண் : யாருக்கும் சொல்லாதே ஆண் : நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே.. பெண் : ஆழ்கடல் ஓரம் அலைபாயும் மோகனராகம் காதலர் ஒன்று சேர்ந்தது கண்டு பாடுது தென்றல் காத்து ஆண் : மணல் மீது நானும் மடி மீது நீயும் தனியாக நானும் கதை பேச வேண்டும் பெண் : அதில் உலகை மறக்க வேண்டும் ஆண் : ஒரு நினைவில் மிதக்க வேண்டும் பெண் : ஹேய் சொல்லாதே ஆண் : ஹாஹ் பெண் : யாருக்கும் சொல்லாதே ஆண் : நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே.. ஆண் : ஆறடி கூந்தல் அழகாக ஆடுது ஊஞ்சல் பூச்சரம் சூடி காற்றினில் ஆடி போகுது மேலும் கீழும் பெண் : அனல் பட்ட தேகம் விரல் பட்ட நேரம் புனல் என்று மாறும் இது என்ன மாயம் ஆண் : சுக மழையில் நனைய வேண்டும் பெண் : இரு உயிர்கள் இணைய வேண்டும் ஆண் : சொல்லாதே பெண் : ஹாஹ் ஆண் : யாருக்கும் சொல்லாதே பெண் : நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே ஆண் : ரகசிய உறவு பெண் : அதிசய கனவு இருவர் : இரவுகள் தோறும் இளமையின் ராகம் விடியும் வரையில் படிப்போம்
Song information
Singers: P. Susheela and Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Jigu Jigu Rail (1986) · Singer: P. Susheela and Malaysia Vasudevan · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela and Malaysia Vasudevan
- Film / album: Jigu Jigu Rail
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan