Roman script

Singer : Sivam
Music by : Karthick Harsha
Lyrics by : Viky
Male Part
Solla seyala
Seyala solla
Solla seyala
Seyala solla
Sol sol sol sol
Male Part
Naan aranugugal dhaan adhirnthida
Or miratchiyai puribavan
Vaan udainthida por thodangida
Or sava oli koduppavan
Male Part
Oon uyirgalai en adimaigalaai
Dhinam dhinam rasippavan
Kaarmugililae theemazhai pozhindhae
Ulaginai azhippavan
Male Part
Solla seyala solla seyala
Solla seyala solla seyala solla seyala
Solla seyala solla seyala
Solla seyala solla seyala
Male Part
Naan yaar naan yaar
Idhaymilla raatchasan
Naan yaar naan yaar
Ranangal tharum koragan
Male Part
Ranangal tharum koragan
Ranangal tharum koragan
Irakkamilla kodiyavan
Male Part
Yaar arakkan yaar kadavul
Enbathai vida puriyudha
Or pasuvin thol anindha
Arakkan ivan theriyudha
Male Part
En karunai un maranam
Enbadhingae vilangudha
Un thuthigal naan isaikkum
Marana olam ezhudhumada
Male Part
Solla seyala solla seyala
Solla seyala solla seyala solla seyala
Solla seyala solla seyala
Solla seyala solla seyala
Ha ha ha ha ha ha

தமிழ்

ஆண் : சொல்லா செயலா
செயலா சொல்லா
சொல்லா செயலா
செயலா சொல்லா
சொல் சொல் சொல் சொல்
ஆண் : நான் அரங்குகள் தான் அதிர்ந்திட
ஓர் மிரட்சியை புரிபவன்
வான் உடைந்திட போர் தொடங்கிட
ஓர் சவ ஒலி கொடுப்பவன்
ஆண் : ஊன் உயிர்களை என் அடிமைகளாய்
தினம் தினம் ரசிப்பவன்
கார்முகிலிலே தீமழை பொழிந்தே
உலகினை அழிப்பவன்
ஆண் : சொல்லா செயலா சொல்லா செயலா
சொல்லா செயலா சொல்லா செயலா
சொல்லா செயலா
சொல்லா செயலா சொல்லா செயலா
சொல்லா செயலா சொல்லா செயலா
ஆண் : நான் யார் நான் யார்
இதயமில்லா ராட்சன்
நான் யார் நான் யார்
ரணங்கள் தரும் கோரகன்
ஆண் : ரணங்கள் தரும் கோரகன்
ரணங்கள் தரும் கோரகன்
இரக்கமில்லா கொடியவன்
ஆண் : யார் அரக்கன் யார் கடவுள்
என்பதை விட புரியுதா
ஓர் பசுவின் தோல் அணிந்த
அரக்கன் இவன் தெரியுதா
ஆண் : என் கருணை உன் மரணம்
என்பதிங்கே விளங்குதா
உன் துதிகள் நான் இசைக்கும்
மரண ஓலம் எழுதுமடா
ஆண் : சொல்லா செயலா சொல்லா செயலா
சொல்லா செயலா சொல்லா செயலா
சொல்லா செயலா
சொல்லா செயலா சொல்லா செயலா
சொல்லா செயலா சொல்லா செயலா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

Song details

Music by: Karthick Harsha

Lyrics by: Viky

Release information: From 3.6.9 Album (2022) · Singer: Sivam · Lyricist: Viky · Music: Karthick Harsha

Song video

Watch on YouTube

பாடகர் : சிவம்

இசை அமைப்பாளர்  : கார்த்திக் வர்ஷா

பாடல் ஆசிரியர் : விக்கி