Roman script

Singer : Sujatha Mohan

Music by : Deva

Female Part

Aarirari raaroo roo

Aarirari raaroo roo

Female Part

: Solai kuyil ondru

Sondham valarthathu indru

Female Part

Solai kuyil ondru

Sondham valarthathu indru

Sondham vandha pinbu

Bandha paasam maranthathamma

Jeevan iruppadhae pillai sirippil allavaa

Naan vaazhum kalam unnaal neezhum

Female Part

Solai kuyil ondru

Sondham valarthathu indru

Sondham vandha pinbu

Bandha paasam maranthathamma

Jeevan iruppadhae pillai sirippil allavaa

Naan vaazhum kalam unnaal neezhum

Female Part

Solai kuyil ondru

Chorus

Haa…..aaa….aaa…

Haa…..aaa….aaa….

Chorus

Haa…..aaa….aaa…

Haa…..aaa….aaa….haa…aa…aa…

Chorus

Haa…..aaa….haa…aaa…

Female : Arivulla manidha koottam

Aayudhathil manadhai arukkum

Pillai ennum vellai manadhukkul

Kallam illai allavaa

Oru vanjam illai allavaa

Female Part

Thottil ullae ulagam irukku

Suttri ulla ulagam etharkku

Innum ival uyir summappadhu

Indha kilikallavaa

Female Part

Unnudaiya punnagaiyil

En uravu ulla thallo

Unnudaiya thookathilae

En kanavu pongumallo

Andha venmegam

Madanguthu vinnodhu

Ada en vaazhvum

Nirainthathu unnodu

Idhu uyirai nerappum uravu enakku

Veru uravedharkku…………..

Female Part

Solai kuyil ondru

தமிழ்

பாடகி : சுஜாதா மோகன்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ஆரிராரி ராரோ ரோ

ஆரிராரி ராரோ ரோ

பெண் : சோலைகுயில் ஒன்று

சொந்தம் வளர்த்தது இன்று

பெண் : சோலைகுயில் ஒன்று

சொந்தம் வளர்த்தது இன்று

சொந்தம் வந்த பின்பு

பந்த பாசம் மறந்ததம்மா

ஜீவன் இருப்பதே

பிள்ளை சிரிப்பில் அல்லவா

நான் வாழும் காலம்

உன்னால் நீளும்

பெண் : சோலைகுயில் ஒன்று

சொந்தம் வளர்த்தது இன்று

சொந்தம் வந்த பின்பு

பந்த பாசம் மறந்ததம்மா

ஜீவன் இருப்பதே

பிள்ளை சிரிப்பில் அல்லவா

நான் வாழும் காலம்

உன்னால் நீளும்

பெண் : சோலைகுயில் ஒன்று

குழு : ஹா....ஆஅ.....ஆஅ.....

ஹா.....ஆஅ......ஆஆ......

குழு : ஹா....ஆஅ.....ஆஅ.....

ஹா.....ஆஅ......ஆஆ......

ஹா.....ஆஅ......ஆஆ......

குழு : ஹா.....ஆஅ.....ஹா....ஆஅ.....

பெண் : அறிவுள்ள மனித கூட்டம்

ஆயுதத்தில் மனதை அறுக்கும்

பிள்ளை என்னும் வெள்ளை மனதுக்குள்

கள்ளம் இல்லை அல்லவா

ஒரு வஞ்சம் இல்லை அல்லவா

பெண் : தொட்டிலுக்குள் உலகம் இருக்கு

சுற்றி உள்ள உலகம் எதற்கு

இன்னும் இவள் உயிர் சுமப்பது

இந்த கிளிக்கல்லவா

பெண் : உன்னுடைய புன்னகையில்

என் உறவு உள்ளதல்லோ

உன்னுடைய தூக்கத்திலே

என் கனவு பொங்குமல்லோ

அந்த வெண்மேகம்

மடங்குது விண்ணோடு

அட என் வாழ்வும்

நிறைந்தது உன்னோடு

இது உயிரை நிரப்பும் உறவு எனக்கு

வேறு உறவு எதற்கு

பெண் : சோலைகுயில் ஒன்று

Song information

Singer: Sujatha Mohan

Music by: Deva

Release information: From Anantha Poongatre (1999) · Lyricist: Vairamuthu

Explore this song