Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Pulamaipithan Male Part Chola karuthu aaduthu Cholai kuyilu paaduth Aasai irukkum manasa pola Male Part Chola karuthu aaduthu Cholai kuyilu paaduth Aasai irukkum manasa pola Male Part Oru vaala vayasu vaaduhu Vasam pudichchu theduthu Vayalil aadum payirai pola Male Part Dhenam saayangaalam neram Thaagam vanthu serum Theerkka vaadi neerai pola Male Part Chola karuthu aaduthu Cholai kuyilu paaduth Chola karuthu aaduthu Cholai kuyilu paaduth Aasai irukkum manasa pola Female Part Vedhaichchen manasukkullae En maman vidhaikkira nenaippugala Rasichchen vayasupulla Unnoda ragasiya kanavugalai En mama maganae theduna varamae Engapaaru marumaganae Male Part En manasukkullum oru nenappirukku Nalla vedhavedhappaa oru anaippirukku Nee paaththaa pothum kettaa pothum Udane naan tharuven Male Part Chola karuthu aaduthu Cholai kuyilu paaduth Aasai irukkum manasa pola
Male Part Oru vaala vayasu vaaduhu Vasam pudichchu theduthu Vayalil aadum payirai pola Male Part Dhenam saayangaalam neram Thaagam vanthu serum Theerkka vaadi neerai pola Male Part Pasiye edukkavillai Adi kiliyae padithen orakkam varala Sirichchaa periya thollai em maanae Silirkkuthu manasukkullae Male Part Unna nenaichchaa inippu nedhamum thavippu Nenjoda saerntha mullai Female : Nee nenaippathu pola naan nenaichathundu Antha nimmathil ennai maranthathundu Un madiyilae saanju manam pol thoonga Manasula nenappirukku Male Part Chola karuthu aaduthu Cholai kuyilu paaduth Aasai irukkum manasa pola Male Part Oru vaala vayasu vaaduhu Vasam pudichchu theduthu Vayalil aadum payirai pola Male Part Dhenam saayangaalam neram Thaagam vanthu serum Theerkka vaadi neerai pola Female Part Chola karuthu aaduthu Male : Hae hae Cholai kuyilu paaduth Female : Oo….oo…chola karuthu aaduthu Male : Hae hae Cholai kuyilu paaduth Both : Aasai irukkum manasa pola
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : சோளக் கருது ஆடுது சோலைக் குயிலு பாடுது ஆசை இருக்கும் மனசப் போல ஆண் : சோளக் கருது ஆடுது சோலைக் குயிலு பாடுது ஆசை இருக்கும் மனசப் போல ஆண் : ஒரு வால வயசு வாடுது வாசம் புடிச்சு தேடுது வயலில் ஆடும் பயிரைப் போல ஆண் : தெனம் சாயங்காலம் நேரம் தாகம் வந்து சேரும் தீர்க்க வாடி நீரைப் போல.... ஆண் : சோளக் கருது ஆடுது சோலைக் குயிலு பாடுது சோளக் கருது ஆடுது சோலைக் குயிலு பாடுது ஆசை இருக்கும் மனசப் போல பெண் : வெதச்சேன் மனசுக்குள்ளே என் மாமன் விதைக்கிற நெனப்புகள ரசிச்சேன் வயசுப் புள்ள உன்னோட ரகசிய கனவுகளை என் மாமா மகனே தேடுன வரமே எங்கப்பாரு மருமகனே ஆண் : என் மனசுக்குள்ளும் ஒரு நெனப்பிருக்கு நல்ல வெதவெதப்பா ஒரு அணைப்பிருக்கு நீ பாத்தா போதும் கேட்டா போதும் உடனே நான் தருவேன்...... பெண் : சோளக் கருது ஆடுது சோலைக் குயிலு பாடுது ஆசை இருக்கும் மனசப் போல பெண் : ஒரு வால வயசு வாடுது வாசம் புடிச்சு தேடுது வயலில் ஆடும் பயிரைப் போல பெண் : தெனம் சாயங்காலம் நேரம் தாகம் வந்து சேரும் தீர்க்க வாடி நீரைப் போல.... ஆண் : பசியே எடுக்கவில்லை அடி கிளியே படுத்தேன் ஒறக்கம் வரல சிரிச்சா பெரிய தொல்லை எம் மானே சிலிர்க்குது மனசுக்குள்ளே ஆண் : உன்ன நெனச்சா இனிப்பு நெதமும் தவிப்பு நெஞ்சோட சேர்ந்த முல்லை பெண் : நீ நெனைப்பது போல் நான் நெனச்சதுண்டு அந்த நிம்மதியில் எனை மறந்ததுண்டு உன் மடியிலே சாஞ்சு மனம் போல் தூங்க மனசுல நெனப்பிருக்கு....... ஆண் : சோளக் கருது ஆடுது சோலைக் குயிலு பாடுது ஆசை இருக்கும் மனசப் போல பெண் : ஒரு வால வயசு வாடுது வாசம் புடிச்சு தேடுது வயலில் ஆடும் பயிரைப் போல பெண் : தெனம் சாயங்காலம் நேரம் தாகம் வந்து சேரும் தீர்க்க வாடி நீரைப் போல.... பெண் : சோளக் கருது ஆடுது ஆண் : ஹே ஹே சோலைக் குயிலு பாடுது பெண் : ஓ....ஓ....சோளக் கருது ஆடுது ஆண் : சோலைக் குயிலு பாடுது இருவர் : ஆசை இருக்கும் மனசப் போல
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Gangai Amaran
Lyrics by: Pulamaipithan
Release information: From Oruthi Mattum Karaiyinile (1981) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Oruthi Mattum Karaiyinile
- Composer: Gangai Amaran
- Lyricist: Pulamaipithan