Roman script
Sogusaga Aaduvom Song Lyrics is the track from Sarvadhikari Tamil Film – 1951, Starring M.G.R., V. Nagaiah, A. Karunanidhi, M. N. Nambiyar, V. K. Ramasamy, K. K. Sounder, Anjalidevi, T. P. Muthulakshmi, M. Saroja, Kamala. This song was sung by P. A. Periya Nayagi and Chorus. The music was composed by V. Dakshinamurthy. Lyrics works penned by K. P. Kamatchi Sundaram. Singers : P. A. Periya Nayagi and Chorus Music Director : V. Dakshinamurthy Lyricist : K. P. Kamatchi Sundaram Female Part Oooo..bale bale bale bale Bale bale bale bale Female Chorus : Hoo raiyaaramma hoo raiyaaramma Hoo raiyaaramma Female : Sogusaaga aaduvom paaduvom paarum aiyaa Female Chorus : Hoo raiyaaramma Sogusaaga aaduvom paaduvom paarum aiyaa Female Part Siru thanga bommai enai paarum aiyaa Azhagil nigar yedhaiyaa sarasa rathi naan aiyaa Female Chorus : Hoo raiyaaramma Siru thanga bommai enai paarum aiyaa Azhagil nigar yedhaiyaa sarasa rathi naan aiyaa Sogusaaga aaduvom paaduvom paarum aiyaa Female Part Oo kulukulu kulukulu kulukulu Female Chorus : Oo kulukulu kulukulu kulukulu Female : Nee kaalam neram paarkkalaamo vaadham pesaadhae Female Chorus : Nee vaadham pesaadhae Parandhu ponaal vaaraadhae Hoi raiyaaramma hoi raiyaaramma Sogusaaga aaduvom paaduvom paarum aiyaa Humming : ……………………………….
தமிழ்
பாடகர்கள் : பி. ஏ. பெரியநாயகி மற்றும் குழு இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம் பெண் : ஓஓஓஓ...பலே பலே பலே பலே பலே பலே பலே பலே பெண் குழு : ஹோ ரய்யா ரம்மா ஹோ ரய்யா ரம்மா ஹோ ரய்யா ரம்மா பெண் : சொகுசாக ஆடுவோம் பாடுவோம் பாருமய்யா பெண் குழு : ஹோ ரய்யா ரம்மா சொகுசாக ஆடுவோம் பாடுவோம் பாருமய்யா பெண் : சிறு தங்க பொம்மை எனைப் பாருமய்யா அழகில் நிகரேதய்யா சரச ரதி நானய்யா பெண் குழு : ஹோய் ரய்யா ரம்மா.. சிறு தங்க பொம்மை எனைப் பாருமய்யா அழகில் நிகரேதய்யா சரச ரதி நானய்யா ஹோ ரய்யா ரம்மா ஹோ ரய்யா ரம்மா சொகுசாக ஆடுவோம் பாடுவோம் பாருமய்யா பெண் : ஓஓ குளுகுளு குளுகுளு குளுகுளு பெண் குழு : ஓஓ குளுகுளு குளுகுளு குளுகுளு பெண் : நீ காலம் நேரம் பார்க்கலாமோ வாதம் பேசாதே பெண் குழு : நீ வாதம் பேசாதே பறந்து போனால் வாராதே ஹோய் ரய்யா ரம்மா ஹோய் ரய்யா ரம்மா சொகுசாக ஆடுவோம் பாடுவோம் பாருமய்யா முனங்கல் : ...................
Song information
Singers: P. A. Periya Nayagi and Chorus
Release information: From Sarvadhikari (1951) · Singer: P. A. Periya Nayagi and Chorus · Lyricist: K. P. Kamatchisundaram · Music: V. Dakshinamurthy
Explore this song
- Singer: P. A. Periya Nayagi and Chorus
- Film / album: Sarvadhikari