Roman script
Singer : Chandrabose Music by : Bala Bharathi Male Part Soda bottle odaikattumaa Bus ellaam niruthattumaa Soda bottle odaikattumaa Bus ellaam niruthattumaa Sollunga marumaganae en marumaganae Sollunga marumaganae Male Part Kanda bussa nirutha venaam Ladies bussa niruthiduvom Kanda bussa nirutha venaam Ladies bussa niruthiduvom Ticketa naama koduppom Bussukkulla whistle-ah thaan naama adippom Male Part Princiyoda padaiya paaru VP-yoda nadaiya paaru Princiyoda padaiya paaru VP-yoda nadaiya paaru Thorathavaa marumaganae Elloraiyum thorathava marumaganae Male Part Principaaloo bayanthavaru VP romba valandhavaru Principaaloo bayanthavaru VP romba valandhavaru Odavitta paavam maama En maama maama oram povom vanga mama Male Part Aaa ajak aaa ajak aaa alake aaa alake Aaa aii aaa soi Aaa aii aaa soi Hoi haithalakka kumthalakka Haithalakka kumthalakka Haithalakka kumthalakka hoi..haehoo
தமிழ்
பாடகர் : சந்திரபோஸ் இசை அமைப்பாளர் : பால பாரதி ஆண் : சோடா பாட்டில ஓடைக்கட்டுமா பஸ்செல்லாம் நிறுத்தட்டுமா சோடா பாட்டில ஓடைக்கட்டுமா பஸ்செல்லாம் நிறுத்தட்டுமா.. சொல்லுங்க மருமகனே என் மருமகனே சொல்லுங்க மருமகனே ஆண் : கண்ட பஸ்ஸ நிறுத்த வேணாம் லேடீஸ் பஸ்ஸ நிறுத்திடுவோம் கண்ட பஸ்ஸ நிறுத்த வேணாம் லேடீஸ் பஸ்ஸ நிறுத்திடுவோம் டிக்கெட்ட நாம கொடுப்போம் பஸ்ஸூகுள்ள விசிலத்தான் நாம அடிப்போம் ஆண் : பிரின்சியோட படையப் பாரு விபியோட நடையப் பாரு பிரின்சியோட படையப் பாரு விபியோட நடையப் பாரு தொரத்தவா மருமகனே எல்லோரையும் தொரத்தவா மருமகனே.... ஆண் : பிரின்ஸ்பாலோ பயந்தவரு விபி ரொம்ப வளர்ந்தவரு பிரின்ஸ்பாலோ பயந்தவரு விபி ரொம்ப வளர்ந்தவரு ஓடவிட்டா பாவம் மாமா என் மாமா மாமா ஓரம் போவாங்க மாமா ஆண் : ஆஹ்..அசக்..அசக்..ஆஹ் அலேக் ஆஹ் அலேக் ஆஹ் ஹாய் ஆஹ் சோய் ஆஹ் ஹாய் ஆஹ் சோய் ஹாய் ஹைத்தலக்கா கும்தலக்கா ஹைத்தலக்கா கும்தலக்கா ஹைத்தலக்கா கும்தலக்கா..ஹோய்
Song information
Singer: Chandrabose
Music by: Bala Bharathi
Release information: From Thalaivasal (1992) · Singer: Chandrabose · Lyricist: Vairamuthu · Music: Bala Bharathi
Explore this song
- Singer: Chandrabose
- Film / album: Thalaivasal
- Composer: Bala Bharathi