Roman script
Singers : Karthik and Chinmayi Music by : J. Thambi Ramaiah Chorus {Thaana thaana Thana thandhaana…} (3) Thandha nana thana naaa…. Male Part Sleep sleep sleep sleep sleep Female : Seema seema seema Seema seema Male Part Sleepi kanda meena pola Sema karuva mulla pola En manasil un nenappu valaruthae Adi enna meeri en naaku olaruthae Female Part Sleepi kanda meena pola Sema karuva mulla pola En manasil un nenappu valaruthae Ada enna meeri en naaku olaruthae Male Part Thenga poo manasum Thennam paalai chirippum Unkuda sernthu vaazha solluthae En usuru kulla pallu muluchu kolluthae Male Part Sleep sleep sleep sleep sleep Female : Seema seema seema Seema seema Male Part Sleepi kanda meena pola Sema karuva mulla pola En manasil un nenappu valaruthae Adi enna meeri en naaku olaruthae Chorus ……………………………….. Male Part Un paal piditha paruthi pinju Paarvaiyilae En neththi mattum vervaiyaachu Nermaiyilae Female Part Nee rotula thaan Nada nadantha pogaiyila Naan vaai thiranthu nikkurenae Vetkathila Male Part Nee vaazha pazhathil Oosi yethum maruthuvachi Naan vazhum varai Sathiyama un katchi Male Part Sleep sleep sleep sleep sleep Female : Seema seema seema Seema seema Male Part Sleepi kanda meena pola Sema karuva mulla pola En manasil un nenappu valaruthae Adi enna meeri en naaku olaruthae Male Part Unna pakkum munnae Enakku peru ooru suththi Intha kali manna poosi kitta Usura suththi Female Part Kaasu konjam Serthu vainga kallam illa Unna minja yaarum illa Jillavula Male Part Nee irundu kidantha Vaanathil oli thanthaai En idhayam solluthu enakku Nee thaan irandaam thaai Male Part Sleep sleep sleep sleep sleep Female : Seema seema seema Seema seema Male Part Sleepi kanda meena pola Sema karuva mulla pola En manasil un nenappu valaruthae Adi enna meeri en naaku olaruthae Chorus {Thaana thaana Thana thandhaana…} (3) Thandha nana thana naaa….
தமிழ்
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் சின்மயி இசையமைப்பாளர் : ஜே. தம்பி ராமையா குழு : {தான தான தான தந்தான} (3) தந்தனன தனனா.... ஆண் : சிலீப் சிலீப் சிலீப் சிலீப் சிலீப் பெண் : சீம சீம சீம சீம சீம ஆண் : சிலீப்பி கண்ட மீன போல சீம கருவ முள்ள போல என் மனசில் உன் நெனப்பு வளருதே அடி என்ன மீறி என் நாக்கு ஒலருதே பெண் : சிலீப்பி கண்ட மீன போல சீம கருவ முள்ள போல என் மனசில் உன் நெனப்பு வளருதே அட என்ன மீறி என் நாக்கு ஒலருதே ஆண் : தேங்கா பூ மனசும் தென்னம் பாலை சிரிப்பும் உன்கூட சேர்ந்து வாழ சொல்லுதே என் உசுருகுள்ள பல்லு முழச்சு கொள்ளுதே ஆண் : சிலீப் சிலீப் சிலீப் சிலீப் சிலீப் பெண் : சீம சீம சீம சீம சீம ஆண் : சிலீப்பி கண்ட மீன போல சீம கருவ முள்ள போல என் மனசில் உன் நெனப்பு வளருதே அடி என்ன மீறி என் நாக்கு ஒலருதே குழு : ....................................... ஆண் : உன்பால் பிடித்த பருத்தி பிஞ்சு பார்வையிலே என் நெத்தி மட்டும் வேர்வையாச்சு நேர்மையிலே பெண் : நீ ரோட்டுல தான் நட நடந்து போகையில நான் வாய் திறந்து நிக்குறேனே வெட்கத்தில ஆண் : நீ வாழ பழத்தில் ஊசி ஏதும் மருத்துவச்சி நான் வாழும் வரை சத்தியமா உன் கட்சி ஆண் : சிலீப் சிலீப் சிலீப் சிலீப் சிலீப் பெண் : சீம சீம சீம சீம சீம ஆண் : சிலீப்பி கண்ட சிலீப்பி கண்ட சிலீப்பி கண்ட மீன போல சீம கருவ முள்ள போல என் மனசில் உன் நெனப்பு வளருதே அடி என்ன மீறி என் நாக்கு ஒலருதே ஆண் : உன்ன பாக்கும் முன்னே எனக்கு பேரு ஊருசுத்தி இந்த களிமண்ண பூசி கிட்ட உசுர சுத்தி பெண் : காசு கொஞ்சம் சேர்த்து வைங்க கள்ளம் இல்ல உன்ன மிஞ்ச யாரும் இல்ல இந்த ஜில்லாவுல ஆண் : நீ இருண்டு கிடந்த வானத்தில் ஒளி தந்தாய் என் இதயம் சொல்லுது எனக்கு நீ தான் இரண்டாம் தாய் ஆண் : சிலீப் சிலீப் சிலீப் சிலீப் சிலீப் பெண் : சீம சீம சீம சீம சீம ஆண் : சிலீப்பி கண்ட மீன போல சீம கருவ முள்ள போல என் மனசில் உன் நெனப்பு வளருதே அடி என்ன மீறி என் நாக்கு ஒலருதே குழு : {தான தான தான தந்தான} (3) தந்த னனா தனனா....
Song details
Singers: Karthik and Chinmayi
Music by: J. Thambi Ramaiah
Release information: From Maniyaar Kudumbam (2018) · Lyricist: J. Thambi Ramaiah
- Singer: Karthik and Chinmayi
- Film / album: Maniyaar Kudumbam
- Composer: J. Thambi Ramaiah