Roman script
Singer : S. Janaki Music by : K. V. Mahadevan Lyrics by : Papanasam Sivan Female Part Sivan magane unakku theriyadhadha Engal sindhaiyenna umakku puriyadhadha Magan thandhai paasam nee ariyadhadha Adhu marumagal nalam kaana mudiyathatha Mudiyathatha Female Part Sivan magane unakku theriyadhadha Engal sindhaiyenna umakku puriyadhadha Magan thandhai paasam nee ariyadhadha Adhu marumagal nalam kaana mudiyathatha Mudiyathatha Sivan magane unakku theriyadhadha Female Part Pillai unnai thandhai adithaanillai Nee pizhai sonna podhum pirithaan illai Pillai unnai thandhai adithaanillai Nee pizhai sonna podhum pirithaan illai Valli kurathiyaiyum maruthaan illai Valli kurathiyaiyum maruthaan illai Avalai manandhadhal unniayum veruthaan illai Female Part Sivan magane unakku theriyadhadha Female Part Inam sera kulam sera malar soodinen Serndhu irundhorai pirikkindra pazhi thedinen Inam sera kulam sera malar soodinen Serndhu irundhorai pirikkindra pazhi thedinen Manam thandha pillaikku thaaiyaaginen Manam thandha pillaikku thaaiyaaginen Adhan malar pondra nenjukku noiyaaginen Noiyaaginen Female Part Sivan magane unakku theriyadhadha Female Part Kulamaadhin panbukku naalayudham Aval kudumbathai inaikkindra noolaayudham Kulamaadhin panbukku naalayudham Aval kudumbathai inaikkindra noolaayudham Malai pondrathadai neenga neeyaagilum Malai pondrathadai neenga neeyaagilum Kondu varvendum uravennum velayudham velayudham Female Part Sivan magane unakku theriyadhadha Engal sindhaiyenna umakku puriyadhadha Magan thandhai paasam nee ariyadhadha Adhu marumagal nalam kaana mudiyathatha Mudiyathatha Sivan magane unakku theriyadhadha
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : பாபநாசம் சிவன் பெண் : சிவன் மகனே உனக்குத் தெரியாதா எங்கள் சிந்தையென்ன உமக்குப் புரியாதா மகன் தந்தை பாசம் நீ அறியாததா அது மருமகள் நலம் காண முடியாததா..முடியாததா பெண் : சிவன் மகனே உனக்குத் தெரியாதா எங்கள் சிந்தையென்ன உமக்குப் புரியாதா மகன் தந்தை பாசம் நீ அறியாததா அது மருமகள் நலம் காண முடியாததா..முடியாததா பெண் : சிவன் மகனே உனக்குத் தெரியாதா பெண் : பிள்ளை உன்னைத் தந்தை அடித்தானில்லை நீ பிழை சொன்ன போதும் பிரித்தானில்லை பிள்ளை உன்னைத் தந்தை அடித்தானில்லை நீ பிழை சொன்ன போதும் பிரித்தானில்லை வள்ளிக் குறத்தியையும் மறுத்தானில்லை வள்ளிக் குறத்தியையும் மறுத்தானில்லை அவளை மணந்தால் உன்னையும் வெறுத்தானில்லை பெண் : சிவன் மகனே உனக்குத் தெரியாதா பெண் : இனம் சேர குலம் சேர மலர் சூடினேன் சேர்ந்து இருந்தோரைப் பிரிக்கின்ற பழி தேடினேன் இனம் சேர குலம் சேர மலர் சூடினேன் சேர்ந்து இருந்தோரைப் பிரிக்கின்ற பழி தேடினேன் மனம் தந்த பிள்ளைக்குத் தாயாகினேன் மனம் தந்த பிள்ளைக்குத் தாயாகினேன் அதன் மலர் போன்ற நெஞ்சுக்கு நோயாகினேன்..நோயாகினேன் பெண் : சிவன் மகனே உனக்குத் தெரியாதா பெண் : குலமாதின் பண்புக்கு நாலாயுதம் அவள் குடும்பத்தை இணைக்கின்ற நூலாயுதம் குலமாதின் பண்புக்கு நாலாயுதம் அவள் குடும்பத்தை இணைக்கின்ற நூலாயுதம் மலை போன்ற தடை நீங்க நீயாகிலும் கொண்டு மலை போன்ற தடை நீங்க நீயாகிலும் கொண்டு வரவேண்டும் உறவென்னும் வேலாயுதம்....வேலாயுதம் பெண் : சிவன் மகனே உனக்குத் தெரியாதா எங்கள் சிந்தையென்ன உமக்குப் புரியாதா மகன் தந்தை பாசம் நீ அறியாததா அது மருமகள் நலம் காண முடியாததா..முடியாததா பெண் : சிவன் மகனே உனக்குத் தெரியாதா
Song information
Singer: S. Janaki
Music by: K. V. Mahadevan
Lyrics by: Papanasam Sivan
Release information: From Paditha Manaivi (1961) · Singer: S. Janaki · Lyricist: Papanasam Sivan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Paditha Manaivi
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Papanasam Sivan