Roman script

Singer : Periya Karuppa Thevar
Music by : S. S. Kumaran
Male Part
Sivakaasi radhiyae yae sirikkindra vediyae
Unnai entha kaalam paarththathu thaayae
Iva anthakkaala aiswaryarayi
Mugaththilae theriyura surugaththai polae
Arupathu vayasila paduththuraalae
Unnai enthakaalam paarththathu thaayae
Iva anththakaala aiswaryarayi
Male Part
Oththayadi paadhaiyilae sulli porukka
Maththiyaanam varuvaanu pooththu kidanthaen
Oththa panai maelae vantha peya paarththuthaan
Thalai therikka oottam pudichchaen
Male Part
Yaei ayyanaaru saamiya kaavalukku vendiththaan
Kaadhala naan solla ninaichaen
Ava paampaatti oruththanai
Paarththu paarththu sirichchatha
Enga poi solli tholaippaen
Antha panthakkaalu pakkaththula paaru
Iva anthakkala sokkaththanga thaeru
Male Part
Sivakaasi radhiyae yae sirikkindra vediyae
Unnai entha kaalam paarththathu thaayae
Iva anthakkaala aiswaryarayi
Male Part
Pambu settu thanniyilae ava kulikka
Thennai maara uchchiyila naanum iruppaen
Thennai mattai thaelu onnu ennai kadikka
Kaththikkittu palla ilippaen
Male Part
Yae kenda meenai polaththaan
Thullikittu thirinjava
Karuvaadaa vanthu nikkiraa
Ippa nalla neram paarkkala
Thaampolamum maaththala
Unnai enththakkaalam paarththathu thaayae
Iva iththupona aiswaryarayi
Male Part
Sivakaasi radhiyae yae sirikkindra vediyae
Unnai entha kaalam paarththathu thaayae
Iva anthakkaala aiswaryarayi
Whistle : ………………………

தமிழ்

பாடகர் : பெரியகருப்ப தேவர்
இசையமைப்பாளர் : எஸ். எஸ். குமரன்
ஆண் : சிவகாசி ரதியே ஏ சிரிக்கின்ற வெடியே
உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே
இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி
முகத்திலே தெரியுற சுருக்கத்தை போலே.....
அறுபது வயசில படுத்துறாளே
உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே
இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி
ஆண் : ஒத்தையடி பாதையிலே சுள்ளி பொறுக்க
மத்தியானம் வருவானு பூத்து கிடந்தேன்
ஒத்த பானை மேலே வந்த பேய பார்த்துதான்
தலை தெறிக்க ஓட்டம் புடிச்சேன்
ஆண் : ஏய் அய்யனாரு சாமிய காவலுக்கு வேண்டித்தான்
காதல நான் சொல்ல நினைச்சேன்
அவ பாம்பாட்டி ஒருத்தனை
பார்த்து பார்த்து சிரிச்சத
எங்க போய் சொல்லி தொலைப்பேன்
அந்த பந்தக்காலு பக்கத்துல பாரு
இவ அந்தக்கால சொக்கத்தங்க தேரு
ஆண் : சிவகாசி ரதியே ஏ சிரிக்கின்ற வெடியே
உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே
இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி
ஆண் : பம்புசெட்டு தண்ணியிலே அவ குளிக்க
தென்னை மாற உச்சியில நானும் இருப்பேன்
தென்னை மட்டை தேளு ஒன்னு என்னை கடிக்க
கத்திக்கிட்டு பல்ல இளிப்பேன்
ஆண் : ஏ கெண்ட மீனைப்போலத்தான்
துள்ளிக்கிட்டு திரிஞ்சவ
கருவாடா வந்து நிக்கிறா
இப்ப நல்ல நேரம் பார்க்கல
தாம்பூலமும் மாத்தள
தாலியத்தான் கட்டப்போறேன்
உன்னை எந்தக்காலம் பார்த்தது தாயே
இவ இத்துப்போன ஐஸ்வர்யாராயி
ஆண் : சிவகாசி ரதியே ஏ சிரிக்கின்ற வெடியே
உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே
இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி
விசில் : .............................

Song details

Music by: S. S. Kumaran

Release information: From Poo (2008) · Lyricist: Na. Muthu Kumar