Roman script
Singers : Prabhudeva and Chorus Music by : Vidhyasagar Chorus Tham tharigida jham tharigida Jhumtharigida Male : Tham en kitta jham avan kitta Jhum ibvan kitta Male Part Siva siva siva sankara Namakku ellam saamida Nenachadhellaam nadakkanum joraa Thadukka evan vandhaalum kizhikkanum daara Siva siva siva sankara Namakku ellam saamida Male Part Halo slow maa Mm mm mm mmm mm adhu Heroine …herovaa Herione nadanam aada Herovum pattu paada Mm mmm mmmm mmmmm Silentaa kitta kitta Vandhaanae villan vetta sema fight thaan Chorus : Ooo oo oo oo Male Part Oho oho andha kaadhal jeyikka Aaha aaha andha vaazhka inikka Ee ee ee mmmm mm mm ammaa Male Part Siva siva siva sankara Namakku ellam saamida Chorus ……………………… Male Part Aiyaiyooo Male Part Thalaivaa andha kaala kattudaa Chorus …………………………. Male Part Annachi…. thangachi Annachi venum dhillu hey hey Thangachi bayatha thallu Poradi ethirthu nillu Kattayam palikkum sollu Kaluthula maala thaan Chorus : Ooo oo oo Male Part Pasanga ellam hero thaan Ponnunga ellam heroine thaan Whistling : ……………………… Male : Amma Male Part Siva siva siva sankara aaaaaaaaaaaaa Namakku ellam saamida All : Nenachadhellaam nadakkanum joraa Thadukka evan vandhaalum kizhikkanum daara..ammaa All : Tham tharigida jham tharigida Jhumtharigida Tham en kitta jham avan kitta Jhum ivan kitta ko ko
தமிழ்
பாடகர்கள் : பிரபுதேவா மற்றும் குழு இசை அமைப்பாளர் : வித்யாசாகர் குழு : தம் தரிகிட ஜம் தரிகிட ஜும் தரிகிட ஆண் : தம் என் கிட்ட ஜம் அவன் கிட்ட ஜும் இவன் கிட்ட... ஆண் : சிவ சிவ சிவ சங்கரா நமக்கு எல்லாம் சாமிடா நெனச்சதெல்லாம் நடக்கணும் ஜோரா தடுக்க எவன் வந்தாலும் கிழிக்கணும் டாரா சிவ சிவ சிவ சங்கரா நமக்கு எல்லாம் சாமிடா ஆண் : ஹலோ ஸ்லோம்மா ம்ம்ம்ம்ம்ம் அது ஹீரோயின் ஹீரோவா ஹீரோயின் நடனமாட ஹீரோவும் பாட்டு பாட ம்ம்மம்மம்ம்ம்ம்.... சைலென்டா கிட்ட கிட்ட வந்தானே வில்லன் வெட்ட செம்ம பைட்டுதான்... குழு : ஓஓஓஒ.. ஆண் : ஒஹ் ஒஹ் அந்த காதல் ஜெயிக்க ஆஹ் ஆஹ் அந்த வாழ்க்க இனிக்க ஈஈஈ ம்கு ம்கு ம்கு ம்ம்ம்ம்....அம்மா ஆண் : சிவ சிவ சிவ சங்கரா நமக்கு எல்லாம் சாமிடா.. குழு : ............................ ஆண் : அய்யய்யோ... ஆண் : தலைவா அந்த கால காட்டுடா குழு : ............................. ஆண் : அண்ணாச்சி தங்கச்சி அண்ணாச்சி வேணும் தில்லு தங்கச்சி பயத்த தள்ளு போராடி எதிர்த்து நில்லு கட்டாயம் பலிக்கும் சொல்லு கழுத்திலே மாலதான் குழு : ஓஓஓ..... ஆண் : பசங்க எல்லாம் ஹீரோ தான் பொண்ணுங்க எல்லாம் ஹீரோயின் தான் ஆண் : அம்மா ஆண் : சிவ சிவ சிவ சங்கரா நமக்கு எல்லாம் சாமிடா குழு : நெனச்சதெல்லாம் நடக்கணும் ஜோரா தடுக்க எவன் வந்தாலும் கிழிக்கணும் டாரா..அம்மா குழு : தம் தரிகிட ஜம் தரிகிட ஜும் தரிகிட தம் என் கிட்ட ஜம் அவன் கிட்ட ஜும் இவன் கிட்ட...கோ...கோ.....
Song information
Singers: Prabhudeva and Chorus
Music by: Vidhyasagar
Release information: From Suyamvaram (1999) · Singer: Prabhudeva and Chorus · Lyricist: Ilakiyan · Music: Vidhyasagar
Explore this song
- Singer: Prabhudeva and Chorus
- Film / album: Suyamvaram
- Composer: Vidhyasagar