Roman script
Singers : Anand Aravindakshan and Swetha Mohan Music by : Santhosh Narayanan Female Part Kerangi ponen En kannathil sinnam vechchaan Thazhumba pottu Atha aaraama minna vechchaan Female Part Ethirum puthirum Edari vizhundhu kalandhu pochu Otharum vethayil Kathiru kelambi valanthu pochu Female Part Kili nethu Ethir katchi Athu ippo ivan patchi.. Female Part Idai therthal Vandhaalae ivan thaanae Kodi naattuvaan…aaaa Male Part Sirukki vaasam kaathoda Narukki podum en usura Mayangi ponen pinnaadiyae Male Part Unna vachchen ulla Ada vellakatti pulla Ini ellaamae un koodathaan Male Part Venaam Uyir venaam Udal venaam Nizhal venaam Adi nee mattum thaan venundi… Male Part {Urumum vengaa Oru maan mutti thothenadi Usura kooda Thara yosikka maattenadi…} (2) Male Part Paakkaatha Pasi yethaatha Intha kaattana poottathadi Saanjaalae kodai saanjenae… Hey…yee..yee…… Male Part Sirukki vaasam kaathoda Narukki podum en usura Mayangi ponen pinnaadiyae Male Part Unna vachchen ulla Ada vellakatti pulla Ini ellaamae un koodathaan Male Part Venaam Uyir venaam Udal venaam Nizhal venaam Adi nee mattum thaan venundi… Female Part Kuzhayura puzhiyura Nerayuren kalayuren Neliyuren kodayuren Sariyuren alayuren…. Male Part Otti kuzhayira Ena sakka puzhiyura Oru pakkam nerayura Veral pattu kalayura… Male Part Thotta neliyura Ena kuthi kodaiyura Kodi koththa sariyura Oru pithaa alayuren… Male Part {Sirukki vaasam kaathoda Narukki podum en usura Mayangi ponen pinnaadiyae Male Part Unna vachchen ulla Ada vellakatti pulla Ini ellaamae un koodathaan Male Part Venaam Uyir venaam Udal venaam Nizhal venaam Adi nee mattum thaan venundi…} (2)
தமிழ்
பாடகி : ஸ்வேதா மோகன் பாடகா் : ஆனந்த் அரவிந்தக்ஷன் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் பெண் : கெரங்கிப்போனேன் என் கன்னத்தில் சின்னம் வச்சான் தழும்பப் போட்டு அத ஆறாம மின்ன வச்சான் பெண் : எதிரும் புதிரும் இடறி விழுந்து கலந்துப்போச்சு உதரும் வெதையில் கதிரு கிளம்பி வளந்துப்போச்சு பெண் : கிளி நேத்து எதிா்க்கட்சி அது இப்போ இவன் பட்சி இடைத்தோ்தல் வந்தாலே இவன்தானே கொடி நாட்டுவான் ஆண் : சிறுக்கிவாசம் காத்தோட நறுக்கிப்போடும் என் உசுற மயங்கிப்போனேன் பின்னாடியே........ உன்ன வச்சேன் உள்ள அட வெல்லக்கட்டி புள்ள இனி எல்லாமே உன்கூடத்தான் ஆண் : வேணாம் உயிா் வேணாம் உடல் வேணாம் நிழல் வேணாம் அடி நீ மட்டும் தான் வேணுன்டி ஆண் : { உருமும் வேங்கை ஒரு மான் முட்டித்தோத்தேனடி உசுரக்கூட தர யோசிக்கமாட்டேனடி } (2) ஆண் : பாா்க்காத பசி ஏத்தாத இந்த காட்டான பூட்டாதடி சாஞ்சாலே கொடை சாஞ்சேனே………………… ஆண் : சிறுக்கிவாசம் காத்தோட நறுக்கிப்போடும் என் உசுற மயங்கிப்போனேன் பின்னாடியே........ உன்ன வச்சேன் உள்ள அட வெல்லக்கட்டி புள்ள இனி எல்லாமே உன்கூடத்தான் ஆண் : வேணாம் உயிா் வேணாம் உடல் வேணாம் நிழல் வேணாம் அடி நீ மட்டும் தான் வேணுன்டி பெண் : கொழையிற புழியிற நிறையுறேன் கலையுறேன் ஆண் : நெளியுறேன் கொடையுறேன் சாியுறேன் அலையுறேன் பெண் : ஒட்டி கொழையிற என சக்க புழியிற ஒரு பக்கம் நிறையிற விரல் பட்டு கலையிற… ஆண் : தொட்டா நெளியிற என்ன குத்தி கொடையிற கொடி கொத்தா சாியிற ஒரு பித்தா அலையிறேன்…… ஆண் : { சிறுக்கிவாசம் காத்தோட நறுக்கிப்போடும் என் உசுற மயங்கிப்போனேன் பின்னாடியே........ உன்ன வச்சேன் உள்ள அட வெல்லக்கட்டி புள்ள இனி எல்லாமே உன்கூடத்தான் ஆண் : வேணாம் உயிா் வேணாம் உடல் வேணாம் நிழல் வேணாம் அடி நீ மட்டும் தான் வேணுன்டி } (2)
Song details
Singers: Anand Aravindakshan and Swetha Mohan
Music by: Santhosh Narayanan
Release information: From Kodi (2016) · Lyricist: Vivek
- Singer: Anand Aravindakshan and Swetha Mohan
- Film / album: Kodi
- Composer: Santhosh Narayanan