Roman script
Singer : C. S. Jayaraman Music by : Sudharsanam Male Part Sirithaalum azhuthaalum Nilai ondru thaan…aan… Sendraalum nindraalum Vazhi ondru thaan Vazhi ondru thaan Male Part Sirithaalum azhuthaalum Nilai ondru thaan… Sirithaalum azhuthaalum Nilai ondru thaan.. Sendraalum nindraalum Vazhi ondru thaan Male Part Thodarnthaalum mudinthaalum Kadhai ondru thaan Thaazhnthaalum vaazhnthaalum Tharam ondru thaan Male Part Sirithaalum azhuthaalum Nilai ondru thaan.. Male Part Inaivadhilae inbam Pirivadhilae thunbam Ulaginil maaradha needhi Inaivadhilae inbam Pirivadhilae thunbam Ulaginil maaradha needhi Male Part Varuvadhu pol vandhu Nilaipadhu pol nindru Varuvadhu pol vandhu Nilaipadhu pol nindru Maraivathu thaan vaazhvil paadhi..ee… Male Part Sirithaalum azhuthaalum Nilai ondru thaan… Male Part Aanandha veri yeri Aayiram poi koorum Maanida samuthaaya ellai Aanandha veri yeri Aayiram poi koorum Maanida samuthaaya ellai Male Part Idhil thannalam karudhatha Thaaimaiyai maravatha Thannalam karudhatha Thaaimaiyai maravatha Pennmaiyum illamal illai..ee… Male Part Sirithaalum azhuthaalum Nilai ondru thaan.. Sendraalum nindraalum Vazhi ondru thaan Male Part Thodarnthaalum mudinthaalum Kadhai ondru thaan Thaazhnthaalum vaazhnthaalum Tharam ondru thaan Male Part Sirithaalum azhuthaalum Nilai ondru thaan..
தமிழ்
பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசையமைப்பாளர் : சுதர்சனம் ஆண் : சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்....ஆன் சென்றாலும் நின்றாலும் வழி ஒன்றுதான் வழி ஒன்றுதான் ஆண் : சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்.... சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான் சென்றாலும் நின்றாலும் வழி ஒன்றுதான் வழி ஒன்றுதான் ஆண் : தொடர்ந்தாலும் முடிந்தாலும் கதை ஒன்றுதான் தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் தரம் ஒன்றுதான் ஆண் : சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்.... ஆண் : இணைவதிலே இன்பம் பிரிவினிலே துன்பம் உலகினில் மாறாத நீதி இணைவதிலே இன்பம் பிரிவினிலே துன்பம் உலகினில் மாறாத நீதி ஆண் : வருவது போல் வந்து நிலைப்பது போல் நின்று வருவது போல் வந்து நிலைப்பது போல் நின்று மறைவது தான் வாழ்வில் பாதி....ஈ..... ஆண் : சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்.... ஆண் : ஆனந்த வெறியேறி ஆயிரம் பொய் கூறும் மானிட சமுதாய எல்லை ஆனந்த வெறியேறி ஆயிரம் பொய் கூறும் மானிட சமுதாய எல்லை ஆண் : இதில் தன்னலம் கருதாத தாய்மையை மறவாத தன்னலம் கருதாத தாய்மையை மறவாத பெண்மையும் இல்லாமல் இல்லை....ஈ..... ஆண் : சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான் சென்றாலும் நின்றாலும் வழி ஒன்றுதான் ஆண் : தொடர்ந்தாலும் முடிந்தாலும் கதை ஒன்றுதான் தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் தரம் ஒன்றுதான் ஆண் : சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்....
Song information
Singer: C. S. Jayaraman
Music by: Sudharsanam
Release information: From Kalathur Kannamma (1960) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: C. S. Jayaraman
- Film / album: Kalathur Kannamma
- Composer: Sudharsanam