Roman script

Singers : Sathyaprakash and Lalitha Sudha
Music by : Sean Roldan
Male Part
Siragi siragi
Hoohoo hoo oo hoo oohh
Siragi siragi
Hoo hoo hoo oohh
Male Part
Siragi un sirippaala
Koththuriyae aala
Muzhusa nee muzhungaatha
Nethili kannaala
Male Part
Mazhaiyae kottuthu ullaara
Nadhiyae ponguthu thannaala
Male Part
Veesum kaatha
Nenjil kadha pesura
Lesa paartha
Uchi mala kaattura
Male Part
Vaanaththa paathida
Siragu venandi
Nee paarvaiya veesidu
Paranthu porendi
Male Part
Siragi un sirippaala
Koththuriyae aala
Muzhusa nee muzhungaatha
Nethili kannaala..he
Female Part
Nagirathomtha thiranaa
Thomthananaa thiranaa
Nagirathomtha thiranaa thana
Thomthananaa thiranaa
Female Part
Nagirathomtha thiranaa
Thomthananaa thiranaa
Both : Nagirathomtha thiranaa thana
Thomthananaa thiranaa
Male Part
Vella katti unna kandaa
Vikkal vanthu thavikkiren
Viththakaari senja viththa
Saathi sanam marakkuren
Male Part
Ettu vechu neeyum pogaiyil
Buththi kettu poren
Kattupetti aana oorula
Thalli naanum vaaren
Male Part
Ottu mothathaiyum
Vittutu naan varen
Paththu thalamura
Sondhamum naan tharen….enn….
Male Part
Siragi un sirippaala
Koththuriyae aala
Muzhusa nee muzhungaatha
Nethili kannaala
Male Part
Mazhaiyae kottuthu ullaara
Nadhiyae ponguthu thannaala
Male Part
Veesum kaatha
Nenjil kadha pesura
Lesa paartha
Uchi mala kaattura
Male Part
{Vaanaththa paathida
Siragu venandi
Nee paarvaiya veesidu
Paranthu porendi} (2)

தமிழ்

பாடகர்கள் : சத்யப்ரகாஷ் மற்றும் லலிதா சுதா
இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்
ஆண் : சிறகி சிறகி
ஹோஹோ ஹோ ஓ ஹோ ஓஓஹோ
சிறகி சிறகி
ஹோஹோ ஹோ ஓ ஹோ
ஆண் : சிறகி உன் சிரிப்பால
கொத்துறியே ஆள
முழுசா நீ முழுங்காத
நெத்திலி கண்ணால
ஆண் : மழையே கொட்டுது உள்ளார
நதியே பொங்குது தன்னால
ஆண் : வீசும் காத்த
நெஞ்சில் கதை பேசுற
லேசா பார்த்தா
உச்சிமல காட்டுற
ஆண் : வானத்த பாத்திட
சிறகு வேணாண்டி
நீ பார்வைய வீசிடு
பறந்து போறேண்டி
ஆண் : சிறகி உன் சிரிப்பால
கொத்துறியே ஆள
முழுசா நீ முழுங்காத
நெத்திலி கண்ணால
பெண் : நகிரதோம்த திரனா
தோம்தனனா திரனாதனா
நகிரதோம்த திரனா தனா
தோம்தனனா திரனாதனா
பெண் : நகிரதோம்த திரனா
தோம்தனனா திரனாதனா
இருவர் : நகிரதோம்த திரனா
தோம்தனனா திரனாதனா
ஆண் : வெல்ல கட்டி உன்ன கண்டா
விக்கல் வந்து தவிக்கிறேன்
வித்தைக்காரி செஞ்ச வித்த
சாதி சனம் மறக்குறேன்
ஆண் : எட்டு வெச்சு நீயும் போகையில்
புத்தி கெட்டு போறேன்
கட்டுப்பெட்டி ஆன ஊருல
தள்ளி நானும் வாரேன்
ஆண் : ஒட்டு மொத்தத்தையும்
விட்டுட்டு நான் வாரேன்
பத்து தலைமுற
சொந்தமும் நான் தறேன்....என்....
ஆண் : சிறகி உன் சிரிப்பால
கொத்துறியே ஆள
முழுசா நீ முழுங்காத
நெத்திலி கண்ணால
ஆண் : மழையே கொட்டுது உள்ளார
நதியே பொங்குது தன்னால
ஆண் : வீசும் காத்த
நெஞ்சில் கதை பேசுற
லேசா பார்த்தா
உச்சிமல காட்டுற
ஆண் : {வானத்த பாத்திட
சிறகு வேணாண்டி
நீ பார்வைய வீசிடு
பறந்து போறேண்டி} (2)

Song details

Singers: Sathyaprakash and Lalitha Sudha

Music by: Sean Roldan

Release information: From Mehandi Circus (2018) · Lyricist: Yugabharathi