Roman script
Singers : Keerthana and Saiprabha Music by : Govind Vasantha Female Part Poom paavaiyae Acham yenadi vetkam yenadi Adhaiudhirthu aadavaavena azhikkirenae Pennae munnae va vaa Female Part En nenjilae kottum thaalamum Undhan thalamum inaindhaadida Kaalam kodida azhaikkirenae Female Part Mayam polae neeyum aadaayo… Velli meenaai thulli aadaayo.. Indrae podhum endrae aadaayoo.. Paadham thaeyum podhum aadaayo Vaaraayo medae yeraaiyo.. Female Part {Siragai siragai viri Sirayai sirayai thira Paravai paravaiyena Paravai paravai vara Iravai iravai kada Iravai iravai thoda Vinnodum mannodum Ennodum vaazhu.. }(2) Male Part Mirhaa tha thaa…… Female Part Paal nilavaanaai oo Vaanilae nilavada Oo kannil aalaai manmelae.. Puyalaada Kaarilul neekum theeyaai veyil yezhundhu Nee aadu aadu Paraiyil modhum vandi pola Nee veezhthandadi Kaadhalilaekangal moodi Nee veezhndhaayo inbam thedi Veezhum varai vazhvaepirai Veenda sirai Female Part {Siragai siragai viri Sirayai sirayai thira Paravai paravaiyena Paravai paravai vara Iravai iravai kada Idhavai idhavai thoda Vinnodum mannodum Ennodum vaazhu.. }(2)
தமிழ்
பாடகர்கள் : கீர்த்தனா மற்றும் சாய் பிரபா இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பெண் : பூம்பாவையே அச்சம் ஏனடி வெட்கம் ஏனடி அதையுதிர்த்து ஆடவாவென அழைக்கிறேனே பெண்ணே முன்னே வா வா பெண் : என் நெஞ்சிலே கொட்டும் தாளமும் உந்தன் தாளமும் இணைந்தாடிட காலம் கூடிட அழைக்கிறேனே பெண் : மாயம் போலே நீயும் ஆடாயோ வெள்ளி மீனாய் துள்ளி ஆடாயோ இன்றே போதும் என்றே ஆடாயோ பாதம் தேயும் போதும் ஆடாயோ வாராயோ மேடே ஏராயோ பெண் : {சிறகை சிறகை விரி சிறயை சிறயை திற பறவை பறவையென பறவை பறவை வர இரவை இரவை கட இரவை இரவை தொட விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் வாழு} (2) ஆண் : மிர்ஹா தா தா .... பெண் : பால் நிலவானாய் ஓ வானிலே நிலவாட ஓ கண்ணில் ஆளாய் மண்மேலே புயலாட பெண் : காரிருள் நீக்கும் தீயாய் வெயில் ஏழ்ந்து நீ ஆடு ஆடு பாறையில் மோதும் வண்டி போல நீ வீழ்ந்தாடடி காதலிலே கண்கள் மூடி நீ வாழ்ந்தாயோ இன்பம் தேடி வீழும் வரை வாழ்வே பிறை வேண்டா சிறை பெண் : {சிறகை சிறகை விரி சிறயை சிறயை திற பறவை பறவையென பறவை பறவை வர இரவை இரவை கட இரவை இரவை தொட விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் வாழு} (2)
Song details
Singers: Keerthana and Saiprabha
Music by: Govind Vasantha
Release information: From Hey Sinamika (2022) · Singer: Keerthana and Saiprabha · Lyricist: Madhan Karky · Music: Govind Vasantha
- Singer: Keerthana and Saiprabha
- Film / album: Hey Sinamika
- Composer: Govind Vasantha