Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Puratchi Daasa Male Part Sinthanai thondri arivu valaranthathu Indralla netralla Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal Ondralla rendalla… Male Part Sinthanai thondri arivu valaranthathu Indralla netralla Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal Ondralla rendalla… Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal Ondralla rendalla… Male Part Ullagam manidhan endru vinyanam kandavargal Oppatra saathanai purindhu vittaar Oozh vinaiyum payanum endru kallaaga nindravargal Ondrukum udhavaamal vaazhunthu vittaar Oozh vinaiyum payanum endru kallaaga nindravargal Ondrukum udhavaamal vaazhunthu vittaar Male Part Sinthanai thondri arivu valaranthathu Indralla netralla Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal Ondralla rendalla… Male Part Thittam seyal endru vaazha thunidhavargal Selva sezhippodu uyaranthuvittaar Ettaatha nilamaiku kottaavi vittavargal Iravilum thoongaamal vizhiththuvitaar…. Ettaatha nilamaiku kottaavi vittavargal Iravilum thoongaamal vizhiththuvitaar…. Male Part Sinthanai thondri arivu valaranthathu Indralla netralla Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal Ondralla rendalla… Male Part Katchi kolgai endru medaiku vanthavargal Kaatrilae latchiyathai paraka vittaar Katchi kolgai endru medaiku vanthavargal Kaatrilae latchiyathai paraka vittaar Kadamai ozhungu endru nambi vaazhnthavargal Kaneeril vaazhvai mithakkavitar Kaneeril vaazhvai mithakkavitar Male Part Sinthanai thondri arivu valaranthathu Indralla netralla Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal Ondralla rendalla… Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal Ondralla rendalla…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புரட்சிதாசன் ஆண் : சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல ரெண்டல்ல.... ஆண் : சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல ரெண்டல்ல.... தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல ரெண்டல்ல.... ஆண் : உலகம் மனிதன் என்று விஞ்ஞானம் கண்டவர்கள் ஒப்பற்ற சாதனை புரிந்து விட்டார் ஊழ் வினையும் பயனும் என்று கல்லாக நின்றவர்கள் ஒன்றுக்கும் உதவாமல் வாழ்ந்துவிட்டார்..... ஊழ் வினையும் பயனும் என்று கல்லாக நின்றவர்கள் ஒன்றுக்கும் உதவாமல் வாழ்ந்துவிட்டார்..... ஆண் : சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல ரெண்டல்ல.... ஆண் : திட்டம் செயல் என்று வாழ துணிந்தவர்கள் செல்வ செழிப்போடு உயர்ந்துவிட்டார் எட்டாத நிலைமைக்கு கொட்டாவி விட்டவர்கள் இரவிலும் தூங்காமல் விழித்துவிட்டார்..... எட்டாத நிலைமைக்கு கொட்டாவி விட்டவர்கள் இரவிலும் தூங்காமல் விழித்துவிட்டார்..... ஆண் : சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல ரெண்டல்ல.... ஆண் : கட்சி கொள்கை என்று மேடைக்கு வந்தவர்கள் காற்றிலே லட்சியத்தை பறக்க விட்டார் கட்சி கொள்கை என்று மேடைக்கு வந்தவர்கள் காற்றிலே லட்சியத்தை பறக்க விட்டார் கடமை ஒழுங்கு என்று நம்பி வாழ்ந்தவர்கள் கண்ணீரில் வாழ்வை மிதக்கவிட்டார்..... கண்ணீரில் வாழ்வை மிதக்கவிட்டார்..... ஆண் : சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல ரெண்டல்ல.... தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல ரெண்டல்ல....
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Puratchi Daasa
Release information: From Tharaasu (1984) · Singer: T. M. Soundararajan · Lyricist: Puratchi Dasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Tharaasu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Puratchi Daasa