Roman script
Singers : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Singaari neethaan en sangeetham Oiyyaari naanthaan un santhosam Male Part …………….. Male Part Ennodu…..oo….. Ennodu potti pottu paaraendi Yaarendru ennai kettu paaraendi Male Part En ponnaana paattukku bodhai kodukkindra Ullaasa poonjittu killaatha thaen mottu Un maeni naan thottu Undaagum en mettu…..vaa….vaaraevaah…. Haei you….you how about you darling Male Part ……………… Male Part My dear….. Pettikkul irukkum thangam nee Kattukkul kidakkum singam naan Thappikkum varaikkum sorkkam idhe My dear…..soorakkottai rajavum Seettukkattu raniyum…. Male Part Soorakkottai rajavum Seettukkattu raniyum Aattam pottu paarththaa theriyum Appo nee yaaru naan yaaru puriyum Odai kanda neeraaga odi vantha painkili Mogam meeri ponaal rasippaal Enthan paattodu paattaaga kalappaal Male Part Singaari neethaan en sangeetham Oiyyaari naanthaan un santhosam Male Part En ponnaana paattukku bodhai kodukkindra Ullaasa poonjittu killaatha thaen mottu Un maeni naan thottu Undaagum en mettu…..vaa….vaaraevaah…. Male Part Singaari neethaan en sangeetham Oiyyaari naanthaan un santhosam Male Part En ponnaana paattukku bodhai kodukkindra Ullaasa poonjittu killaatha thaen mottu Un maeni naan thottu Undaagum en mettu…..vaa….vaaraevaah….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : சிங்காரி நீதான் என் சங்கீதம் ஒய்யாரி நான்தான் உன் சந்தோஷம் ஆண் : ....................... ஆண் : என்னோடு.......ஊ........ என்னோடு போட்டி போட்டு பாரேன்டி யாரென்று என்னை கேட்டுப் பாரேன்டி ஆண் : என் பொன்னான பாட்டுக்கு போதை கொடுக்கின்ற உல்லாச பூஞ்சிட்டு கிள்ளாத தேன் மொட்டு உன் மேனி நான் தொட்டு உண்டாகும் என் மெட்டு...வா....வாரேவாஹ்........... ஹேய் யூ.......யூ ஹௌ அபௌட் யூ டார்லிங்..... ஆண் : .......................... ஆண் : மை டியர்....... பெட்டிக்குள் இருக்கும் தங்கம் நீ கட்டுக்குள் கிடக்கும் சிங்கம் நான் தப்பிக்கும் வரைக்கும் சொர்க்கம் இதே மை டியர்.......சூரக்கோட்டை ராஜாவும்..... சீட்டுக்கட்டு ராணியும்.... ஆண் : சூரக்கோட்டை ராஜாவும் சீட்டுக்கட்டு ராணியும் ஆட்டம் போட்டு பார்த்தா தெரியும் அப்போ நீ யாரு நான் யாரு புரியும் ஓடைக் கண்ட நீராக ஓடி வந்த பைங்கிளி மோகம் மீறி போனால் ரசிப்பாள் எந்தன் பாட்டோடு பாட்டாக கலப்பாள் ஆண் : சிங்காரி நீதான் என் சங்கீதம் ஒய்யாரி நான்தான் உன் சந்தோஷம் ஆண் : என் பொன்னான பாட்டுக்கு போதை கொடுக்கின்ற உல்லாச பூஞ்சிட்டு கிள்ளாத தேன் மொட்டு உன் மேனி நான் தொட்டு உண்டாகும் என் மெட்டு...வா....வாரேவாஹ்..... ஆண் : சிங்காரி நீதான் என் சங்கீதம் ஒய்யாரி நான்தான் உன் சந்தோஷம் ஆண் : என் பொன்னான பாட்டுக்கு போதை கொடுக்கின்ற உல்லாச பூஞ்சிட்டு கிள்ளாத தேன் மொட்டு உன் மேனி நான் தொட்டு உண்டாகும் என் மெட்டு...வா....வாரேவாஹ்.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Lorry Driver Rajakannu (1981) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Lorry Driver Rajakannu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan