Roman script
Singers : T. M. Soundarajan and N. L. Ganasaraswathi Music by : T. A. Kalyanam Lyrics by : V. Seetharaman Male Part Singara vela vilaiyada va Ennudan vilaiyaada vaa aa aa aa Singara vela vilaiyada va Ennudan vilaiyaada Female Part Sindhai kavarndha seela viraindhae Ae….aeee…. Sindhai kavarndha seela viraindhae Thandai salangai jal jal jal jal enavae Thandai salangai jal jal jal jal enavae Both : Singara vela vilaiyada va Male Part Pannalae sootuven paamaliyae..yee Pannalae sootuven paamaliyae ..paamalaiyae Kannalae paarthu kandha un karunai Kadai kannalae paarthu kandha un karunai Panneeril neeratta va va virandhu va Female Part Kundraadum kuhanae sendaada va aa aa Kundraadum kuhanae sendaada va Malar sendaada va Kundraatha anbodum kumara nam nenjam Ondraaha konji kulava va va va Both : Singara vela vilaiyada va Male Part Thaenodu tharuven thinaimaavumae Thaenodu tharuven thinaimaavumae Vaanoorin amudhin suvai oorum thamizhai Thaenodu tharuven thinaimaavumae Vaari nee vazhanga nee vaa vaa ingu vaa Both : Singara vela vilaiyada va Ennudan vilaiyaada vaa aa aa aa Singara vela vilaiyada va
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் என். எல். கான சரஸ்வதி இசை அமைப்பாளர் : டி. ஏ. கல்யாணம் பாடல் ஆசிரியர் : வி. சீதாராமன் ஆண் : சிங்கார வேலா விளையாட வா என்னுடன் விளையாட வா ஆ....ஆ.....ஆ... சிங்கார வேலா விளையாட வா என்னுடன் விளையாட வா பெண் : சிந்தை கவர்ந்த சீலா விரைந்தே..ஏ சிந்தை கவர்ந்த சீலா விரைந்தே தண்டை சலங்கை ஜல்ஜல் ஜல்ஜல் எனவே தண்டை சலங்கை ஜல்ஜல் ஜல்ஜல் எனவே இருவர் : சிங்கார வேலா விளையாட வா ஆண் : பண்ணாலே சூட்டுவேன் பாமாலையே..ஏ பண்ணாலே சூட்டுவேன் பாமாலையே..பாமாலையே கண்ணாலே பார்த்து கந்தா உன் கருணை கடைக் கண்ணாலே பார்த்து கந்தா உன் கருணை பன்னீரில் நீராட்ட வா வா விரைந்து வா பெண் : குன்றாடும் குகனே செண்டாட வா ஆ.....ஆ... குன்றாடும் குகனே செண்டாட வா மலர்ச் செண்டாட வா குன்றாத அன்போடும் குமரா நம் நெஞ்சம் ஒன்றாக கொஞ்சி குலாவ வா வா வா வா இருவர் : சிங்கார வேலா விளையாட வா ஆண் : தேனோடு தருவேன் தினைமாவுமே தேனோடு தருவேன் தினைமாவுமே வானோரின் அமுதின் சுவையூறும் தமிழை தேனோடு தருவேன் தினைமாவுமே வாரி நீ வழங்க நீ வா வா இங்கு வா இருவர் : சிங்கார வேலா விளையாட வா என்னுடன் விளையாட வா ஆ....ஆ.....ஆ... சிங்கார வேலா விளையாட வா
Song information
Singers: T. M. Soundarajan and N. L. Ganasaraswathi
Music by: T. A. Kalyanam
Lyrics by: V. Seetharaman
Release information: From Malliyam Mangalam (1961) · Singer: T. M. Soundarajan and N. L. Ganasaraswathi · Lyricist: V. Seetharaman · Music: T. A. Kalyanam
Explore this song
- Singer: T. M. Soundarajan and N. L. Ganasaraswathi
- Film / album: Malliyam Mangalam
- Composer: T. A. Kalyanam
- Lyricist: V. Seetharaman