Roman script
Singer : M. L. Vasanthakumari Music by : T. A. Kalyanam Lyrics by : M. K. Aathmanathan Female Part Avarindri naan illai pennae Avarindri naan illai pennae Avar adaigindra sugame En thavamaagum kannae Avarindri naan illai pennae Avar adaigindra sugame En thavamaagum kannae Avarindri naan illai pennae Female Part Kavithaikku uyiroottum porul polavae Kavithaikku uyiroottum porul polavae Pengal manadhukku oliyuttum manavala deivam Manadhukku oliyuttum manavala deivam Avarindri naan illai pennae Female Part Kannaalan idhayam thuyar kaanum pothu Kanivaaga pesi sugam oottum maadhu En kankanda deivam avarae allaadhu aa aa Kankanda deivam avarae allaadhu Inbam veryedhu vaazhvil inbam veryedhu En vaazhvil Avarindri naan illai pennae Female Part Aniyaalae varum inbam nilaiyaadhadhu Aadai aniyaalae varum inbam nilaiyaadhadhu Avar anbaalae tharum inbam azhiyaadhadhu Aniyaalae varum inbam nilaiyaadhadhu Avar anbaalae tharum inbam azhiyaadhadhu Gunam maevum manavaalan manam polavae Pani seidhu vaazhvin palan kaanbathae Kula mangaiyr seidha perum baakiyamae Avarindri naan illai pennae Avar adaigindra sugame En thavamaagum kannae Avarindri naan illai pennae
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசை அமைப்பாளர் : டி. ஏ. கல்யாணம் பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன் பெண் : அவரின்றி நானில்லை பெண்ணே அவரின்றி நானில்லை பெண்ணே அவர் அடைகின்ற சுகமே என் தவமாகும் கண்ணே அவரின்றி நானில்லை பெண்ணே அவர் அடைகின்ற சுகமே என் தவமாகும் கண்ணே அவரின்றி நானில்லை பெண்ணே... பெண் : கவிதைக்கு உயிரூட்டும் பொருள் போலவே கவிதைக்கு உயிரூட்டும் பொருள் போலவே பெண்கள் மனதுக்கு ஒளியூட்டும் மணவாள தெய்வம் மனதுக்கு ஒளியூட்டும் மணவாள தெய்வம் அவரின்றி நானில்லை பெண்ணே.... பெண் : கண்ணாளன் இதயம் துயர் காணும் போது கனிவாக பேசி சுகமூட்டும் மாது என் கண்கண்ட தெய்வம் அவரே அல்லாது ஆ...ஆ... கண்கண்ட தெய்வம் அவரே அல்லாது இன்பம் வேறேது வாழ்வில் இன்பம் வேறேது என் வாழ்வில் அவரின்றி நானில்லை பெண்ணே பெண் : அணியாலே வரும் இன்பம் நிலையாதது ஆடை அணியாலே வரும் இன்பம் நிலையாதது அவர் அன்பாலே தரும் இன்பம் அழியாதது அணியாலே வரும் இன்பம் நிலையாதது அவர் அன்பாலே தரும் இன்பம் அழியாதது குணம் மேவும் மணவாளன் மனம் போலவே பணி செய்து வாழ்வின் பலன் காண்பதே குல மங்கையார் செய்த பெரும் பாக்கியமே பெண் : அவரின்றி நானில்லை பெண்ணே அவர் அடைகின்ற சுகமே என் தவமாகும் கண்ணே அவரின்றி நானில்லை பெண்ணே
Song information
Singer: M. L. Vasanthakumari
Music by: T. A. Kalyanam
Lyrics by: M. K. Aathmanathan
Release information: From Malliyam Mangalam (1961) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: M. K. Aathmanathan · Music: T. A. Kalyanam
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Malliyam Mangalam
- Composer: T. A. Kalyanam
- Lyricist: M. K. Aathmanathan