Roman script
Singer : S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Female Part Singaara ranikku chinna vayasu Sangeetham paaduthu thanga kolusu Singaara ranikku chinna vayasu Sangeetham paaduthu thanga kolusu Female Part Engaeyo kandaayo idhu polae Puththam pudhusu Female Part Singaara ranikku chinna vayasu Sangeetham paaduthu thanga kolusu Female Part Engaeyo kandaayo idhu polae Puththam pudhusu Female Part Oorengum maappillai irukku Aanaa unnaasa theeraathu enakku Oorengum maappillai irukku Aanaa unnaasa theeraathu enakku Female Part Naan kaaveri thanneer tharai Neenga ellorum aaththangarai Naan kaaveri thanneer tharai Neenga ellorum aaththangarai Female Part Vennilavu mangaiyival Vettri perum ranga Konjo varum anjugaththa Nenjukkulae rasinga Mayilithai mayakkiduga Female Part Kaampothi illaatha raagam Idhu kalyaana neraththu mogam Kaampothi illaatha raagam Idhu kalyaana neraththu mogam Female Part Naan kuththaala kodai pani Neeyo kodaikkaanal vaadai pani Naan kuththaala kodai pani Neeyo kodaikkaanal vaadai pani Female Part Thennamaram kaaththirukku Alli vanthu anainga Paththamada paavaiyai nee Paattu onnu padinga Female Part Singaara ranikku chinna vayasu Sangeetham paaduthu thanga kolusu Female Part Engaeyo kandaayo idhu polae Puththam pudhusu…..
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : சிங்கார ராணிக்கு சின்ன வயசு சங்கீதம் பாடுது தங்கக் கொலுசு சிங்கார ராணிக்கு சின்ன வயசு சங்கீதம் பாடுது தங்கக் கொலுசு பெண் : எங்கேயோ கண்டாயோ இதுபோலே புத்தம் புதுசு...... பெண் : சிங்கார ராணிக்கு சின்ன வயசு சங்கீதம் பாடுது தங்கக் கொலுசு பெண் : எங்கேயோ கண்டாயோ இதுபோலே புத்தம் புதுசு...... பெண் : ஊரெங்கும் மாப்பிள்ளை இருக்கு ஆனா உன்னாச தீராது எனக்கு ஊரெங்கும் மாப்பிள்ளை இருக்கு ஆனா உன்னாச தீராது எனக்கு பெண் : நான் காவேரி தண்ணீர் தரை நீங்க எல்லோரும் ஆத்தங்கரை நான் காவேரி தண்ணீர் தரை நீங்க எல்லோரும் ஆத்தங்கரை பெண் : வெண்ணிலவு மங்கையிவள் வெற்றி பெறும் ரகங்க கொஞ்சி வரும் அஞ்சுகத்த நெஞ்சுக்குள்ளே ரசிங்க மயிலிதை மயக்கிடுங்க...... பெண் : காம்போதி இல்லாத ராகம் இது கல்யாண நேரத்து மோகம் காம்போதி இல்லாத ராகம் இது கல்யாண நேரத்து மோகம் பெண் : நான் குத்தால கோடைப் பனி நீயோ கொடைக்கானல் வாடைப் பனி நான் குத்தால கோடைப் பனி நீயோ கொடைக்கானல் வாடைப் பனி பெண் : தென்னமரம் காத்திருக்கு அள்ளி வந்து அணைங்க பத்தமட பாவையை நீ பாட்டு ஒண்ணு படிங்க வெக்கத்த விட்டு விடுங்க..... பெண் : சிங்கார ராணிக்கு சின்ன வயசு சங்கீதம் பாடுது தங்கக் கொலுசு பெண் : எங்கேயோ கண்டாயோ இதுபோலே புத்தம் புதுசு......
Song information
Singer: S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyrics by: Pulamaipithan
Release information: From Puyal Kadantha Bhoomi (1984) · Singer: S. Janaki · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Puyal Kadantha Bhoomi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Pulamaipithan