Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : V. Kumar Male Part Happy birthday to u…. Male Part Singaara pattanathil raani oruthi Sendhooram theetti vandhaal saelai thiruthi Singaara pattanathil raani oruthi Sendhooram theetti vandhaal saelai thiruthi All : Happy birthday to u….(2) Male Part Jaadai mullai poo paarvai mathaapoo Thavazhum ponn maeni azhagaana thoppu Ethanai per raaja vandhaan maappillaiyaaga Avargalilae evanumillai aan pillaiyaaga All : Happy birthday to u….(2) Male Part Singaara pattanathil raani oruthi Sendhooram theetti vandhaal saelai thiruthi All : Happy birthday to u….(2) Male Part Ponnu kannukku edhuvum nallaallae Boomi engaeyum maappillai illai Kadasiyilae oruthanai thaan pudichadhu ponnu Kadhaiyai kelu avanukku thaan onnarai kannu All : Happy birthday to u….(2) Male Part Singaara pattanathil raani oruthi Sendhooram theetti vandhaal saelai thiruthi All : Happy birthday to u….(2) Male Part Kettaa kelunga vittaa vidunga Kelavan paarthaalum theeradhu aasai Vaalibathil oruthan vandhu manasai koduthaan Manmadhanae neradiyaa kavanithu kondaan All : Happy birthday to u….(2) Male Part Singaara pattanathil raani oruthi Sendhooram theetti vandhaal saelai thiruthi All : Happy birthday to u….(2)
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : வி. குமார் ஆண் : ஹாப்பி பர்த் டே டூ யூ...... ஆண் : சிங்காரப் பட்டணத்தில் ராணி ஒருத்தி செந்தூரம் தீட்டி வந்தாள் சேலை திருத்தி... சிங்காரப் பட்டணத்தில் ராணி ஒருத்தி செந்தூரம் தீட்டி வந்தாள் சேலை திருத்தி... அனைவரும் : ஹாப்பி பர்த் டே டூ யூ......(2) ஆண் : ஜாடை முல்லைப்பூ பார்வை மத்தாப்பூ தவழும் பொன் மேனி அழகான தோப்பு எத்தனை பேர் ராஜா வந்தான் மாப்பிள்ளையாக அவர்களிலே எவனுமில்லை ஆண் பிள்ளையாக அனைவரும் : ஹாப்பி பர்த் டே டூ யூ......(2) ஆண் : சிங்காரப் பட்டணத்தில் ராணி ஒருத்தி செந்தூரம் தீட்டி வந்தாள் சேலை திருத்தி... அனைவரும் : ஹாப்பி பர்த் டே டூ யூ......(2) ஆண் : பொண்ணு கண்ணுக்கு எதுவும் நல்லால்லே பூமி எங்கேயும் மாப்பிள்ளை இல்லை கடைசியிலே ஒருத்தனைத்தான் புடிச்சுது பொண்ணு கதையை கேளு அவனுக்குத்தான் ஒண்ணரைக் கண்ணு அனைவரும் : ஹாப்பி பர்த் டே டூ யூ......(2) ஆண் : சிங்காரப் பட்டணத்தில் ராணி ஒருத்தி செந்தூரம் தீட்டி வந்தாள் சேலை திருத்தி... அனைவரும் : ஹாப்பி பர்த் டே டூ யூ......(2) ஆண் : கேட்டா கேளுங்க விட்டா விடுங்க கெழவன் பார்த்தாலும் தீராது ஆசை வாலிபத்தில் ஒருத்தன் வந்து மனசைக் கெடுத்தான் மன்மதனே நேரடியா கவனித்துக் கொண்டான் அனைவரும் : ஹாப்பி பர்த் டே டூ யூ......(2) ஆண் : சிங்காரப் பட்டணத்தில் ராணி ஒருத்தி செந்தூரம் தீட்டி வந்தாள் சேலை திருத்தி... அனைவரும் : ஹாப்பி பர்த் டே டூ யூ......(2)
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: V. Kumar
Release information: From Nangooram (1979) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Nangooram
- Composer: V. Kumar