Roman script
Singers : K. Jamunarani and S. V. Ponnusami Music by : V. Kumar Male Part Singapooru maina thillalangadi koinaa Hey singapooru maina thillalangadi koinaa Pakkam vaa vetkama nikkavaa pogavaa Nenjil irupadhai solladiyamma Female Part China bajar naina mainaa thedum naina China bajar naina mainaa thedum naina Allavaa anaikkavaa sollava killavaa Pulli maan polae thulli aadavaaa Female Part Paarvaiyilae sonna sollu marakka mudiyumaa Paadhi kadhai nadantha pinnae nirutha mudiyumaa Male Part Aasai anbu nenjil valaranum Aasai anbu nenjil valaranum Kaadhal padhai kaalgal nadakkanum Kaadhal padhai kaalgal nadakkanum Female Part Neeyum naanum serndhu aada maedai podanum Neeyum naanum serndhu aada maedai podanum Male Part Singapooru maina thillalangadi koinaa Hey singapooru maina thillalangadi koinaa Pakkam vaa vaa vetkama aaa nikkavaa vaa pogavaa Nenjil irupadhai solladiyamma Female Part Aakka porutha manasu konjam aara porukkanum Aasai theera venuminna kathirukkonum Male Part Neram kaalam seriyaa porunthanum Neram kaalam seriyaa porunthanum Neeyum naanum thaniya irukkanum Neeyum naanum thaniya irukkanum Female Part Naalai varum kaalathaiyum nenachu paakkanum Naalai varum kaalathaiyum nenachu paakkanum Female Part China bajar naina mainaa thedum naina China bajar naina mainaa thedum naina Allavaa anaikkavaa sollava killavaa Pulli maan polae thulli aadavaaa Male Part Ahaa singapooru maina thillalangadi koinaa Hey singapooru maina thillalangadi koinaa Pakkam vaa vaa vetkama aaa nikkavaa vaa pogavaa Nenjil irupadhai solladiyamma
தமிழ்
பாடகர்கள் : மகே. ஜமுனாராணி மற்றும் எஸ். வி. பொன்னுசாமி இசை அமைப்பாளர் : வி. குமார் ஆண் : சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா ஹே சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா பக்கம் வா வெக்கமா நிக்கவா போகவா நெஞ்சில் இருப்பதை சொல்லடியம்மா பெண் : சைனாபஜார் நைனா மைனா தேடும் நைனா சைனாபஜார் நைனா மைனா தேடும் நைனா அள்ளவா அணைக்கவா சொல்லவா கிள்ளவா புள்ளி மான் போலே துள்ளி ஆடவா.... பெண் : பார்வையிலே சொன்ன சொல்லு மறக்க முடியுமா பாதி கதை நடந்த பின்னே நிறுத்த முடியுமா ஆண் : ஆசை அன்பு நெஞ்சில் வளரணும் ஆசை அன்பு நெஞ்சில் வளரணும் காதல் பாதை கால்கள் நடக்கணும் காதல் பாதை கால்கள் நடக்கணும் பெண் : நீயும் நானும் சேர்ந்து ஆட மேடை போடணும் நீயும் நானும் சேர்ந்து ஆட மேடை போடணும் ஆண் : சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா ஹே சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா பக்கம் வா வெக்கமா நிக்கவா போகவா நெஞ்சில் இருப்பதை சொல்லடியம்மா பெண் : ஆக்கப் பொறுத்த மனசு கொஞ்சம் ஆறப் பொறுக்கணும் ஆசை தீர வேணுமின்னா காத்திருக்கோணும் ஆண் : நேரம் காலம் சரியா பொருந்தணும் நேரம் காலம் சரியா பொருந்தணும் நீயும் நானும் தனியா இருக்கணும் நீயும் நானும் தனியா இருக்கணும் பெண் : நாளை வரும் காலத்தையும் நெனச்சு பாக்கணும் நாளை வரும் காலத்தையும் நெனச்சு பாக்கணும் பெண் : சைனாபஜார் நைனா மைனா தேடும் நைனா சைனாபஜார் நைனா மைனா தேடும் நைனா அள்ளவா அணைக்கவா சொல்லவா கிள்ளவா புள்ளி மான் போலே துள்ளி ஆடவா.... ஆண் : ஆஹா சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா ஹே சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா பக்கம் வா வெக்கமா நிக்கவா போகவா நெஞ்சில் இருப்பதை சொல்லடியம்மா
Song information
Singers: K. Jamunarani and S. V. Ponnusami
Music by: V. Kumar
Release information: From Singapore Seeman (1969) · Singer: K. Jamunarani and S. V. Ponnusami · Lyricist: Madurai Maniyam · Music: V. Kumar
Explore this song
- Singer: K. Jamunarani and S. V. Ponnusami
- Film / album: Singapore Seeman
- Composer: V. Kumar