Roman script
Singers : P. Susheela and Suja Radhakrishnan Music by : Shankar Ganesh Female Part Singakutti neeyae thanga katti neeyae Veeram ulla nenjam kondaal pothum Vettri selvam unnai vanthu saerum Female Part Singakutti neeyae thanga katti neeyae Veeram ulla nenjam kondaal pothum Vettri selvam unnai vanthu saerum Female Part Achcham unmaigal naanam endrum Penmaikku vendum adhil Thanmaanam thaanaaga thondrum Female Part Vanmai kondathu aanmai Menmai kondathu penmai nalla Pennaaga nee vaazha vendum Female Part Ellaarumae paaraatavae Menmai kondathu penmai nalla Pennaaga nee vaazh vendum Female Part Singakutti neeyae thanga katti neeyae Veeram ulla nenjam kondaal pothum Vettri selvam unnai vanthu saerum Female Part Achcham enbathu neekki thunivai nenjinil thaekki Vengai nadai pottu vilaiyaadi sellu Puratchi bharathi paadum pudhumai pennena neeyum Pazham panjaangam adhai thoora thallu Female Part Oor pottravae nee vaazhgavae Raajaangamae nee aalgavae Thadai thannai padai kondu nee velgavae Female Part {Singakutti neeyae thanga katti neeyae Veeram ulla nenjam kondaal pothum Vettri selvam unnai vanthu saerum} (2)
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சுஜா ராதாகிருஷ்ணன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : சிங்கக்குட்டி நீயே தங்கக் கட்டி நீயே வீரம் உள்ள நெஞ்சம் கொண்டால் போதும் வெற்றிச் செல்வம் உன்னை வந்து சேரும் பெண் : சிங்கக்குட்டி நீயே தங்கக் கட்டி நீயே வீரம் உள்ள நெஞ்சம் கொண்டால் போதும் வெற்றிச் செல்வம் உன்னை வந்து சேரும் பெண் : அச்சம் உண்மைகள் நாணம் என்றும் பெண்மைக்கு வேண்டும் அதில் தன்மானம் தானாக தோன்றும் பெண் : வன்மை கொண்டது ஆண்மை மென்மை கொண்டது பெண்மை நல்ல பெண்ணாக நீ வாழ வேண்டும் பெண் : எல்லோருமே பாராட்டவே என் நெஞ்சமே சீராட்டவே எந்நாளும் பேரோடு நீ வாழ்கவே.. பெண் : சிங்கக்குட்டி நீயே தங்கக் கட்டி நீயே வீரம் உள்ள நெஞ்சம் கொண்டால் போதும் வெற்றிச் செல்வம் உன்னை வந்து சேரும் பெண் : அச்சம் என்பது நீக்கி துணிவை நெஞ்சினில் தேக்கி வேங்கை நடைப் போட்டு விளையாடி செல்லு புரட்சி பாரதி பாடும் புதுமை பெண்ணென நீயும் பழம் பஞ்சாங்கம் அதை தூர தள்ளு பெண் : ஊர் போற்றவே நீ வாழ்கவே ராஜாங்கமே நீ ஆள்கவே தடை தன்னை படைக் கொண்டு நீ வெல்கவே பெண் : {சிங்கக்குட்டி நீயே தங்கக் கட்டி நீயே வீரம் உள்ள நெஞ்சம் கொண்டால் போதும் வெற்றிச் செல்வம் உன்னை வந்து சேரும்} (2)
Song details
Singers: P. Susheela and Suja Radhakrishnan
Music by: Shankar Ganesh
Release information: From Kaaval Nilayam (1991) · Lyricist: Vaali
- Singer: P. Susheela and Suja Radhakrishnan
- Film / album: Kaaval Nilayam
- Composer: Shankar Ganesh