Roman script
Singers : S. Janaki and Poorani Music by : Shankar Ganesh Female Part Singaari sirikkum azhagu padhumai Oiyaari ulagam namakku adimai Singaari sirikkum azhagu padhumai Oiyaari ulagam namakku adimai Female Part Kannagi maanam draupathi veeram Jancyin vegam Jaadhagam yaavum amainthavalae Puratchiyin geedham pudhumaiyin vedham Pennullam ennaalum vaazhga Female Part Singaari sirikkum azhagu padhumai Oiyaari ulagam namakku adimai Female Part Edhaiyum thaangum idhayam enathu Anjaamal andraadam poraaduthu Velum vaalum pidiyil irukka Veera panpaaduthu vettri kondaaduthu Raani….nee en kannmani Malarmaeni veera pennmani Female Part Singaari sirikkum azhagu padhumai Oiyaari ulagam namakku adimai Chorus ………………… Female Part Aaru gajaththil saelai aniyum Panjaanga pennillai veeraanganai Aduppai polae aanai oodhum Thiramai konomadi thuninthu nindromadi Raani….nee en kannmani Malarmaeni veera pennmani Female Part Singaari sirikkum azhagu padhumai Oiyaari ulagam namakku adimai….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி மற்றும் பூரணி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : சிங்காரி சிரிக்கும் அழகுப் பதுமை ஒய்யாரி உலகம் நமக்கு அடிமை சிங்காரி சிரிக்கும் அழகுப் பதுமை ஒய்யாரி உலகம் நமக்கு அடிமை பெண் : கண்ணகி மானம் திரௌபதி வீரம் ஜான்சியின் வேகம் ஜாதகம் யாவும் அமைந்தவளே புரட்சியின் கீதம் புதுமையின் வேதம் பெண்ணுள்ளம் எந்நாளும் வாழ்க பெண் : சிங்காரி சிரிக்கும் அழகுப் பதுமை ஒய்யாரி உலகம் நமக்கு அடிமை பெண் : எதையும் தாங்கும் இதயம் எனது அஞ்சாமல் அன்றாடம் போராடுது வேலும் வாளும் பிடியில் இருக்க வீர பண்பாடுது வெற்றி கொண்டாடுது ராணி.......நீ என் கண்மணி மலர்மேனி வீரப் பெண்மணி பெண் : சிங்காரி சிரிக்கும் அழகுப் பதுமை ஒய்யாரி உலகம் நமக்கு அடிமை குழு : ................................. பெண் : ஆறு கஜத்தில் சேலை அணியும் பஞ்சாங்க பெண்ணில்லை வீராங்கனை..... அடுப்பைப் போலே ஆணை ஊதும் திறமை கொண்டோமடி துணிந்து நின்றோமடி ராணி.....நீ என் கண்மணி மலர்மேனி வீரப் பெண்மணி பெண் : சிங்காரி சிரிக்கும் அழகுப் பதுமை ஒய்யாரி உலகம் நமக்கு அடிமை....
Song information
Singers: S. Janaki and Poorani
Music by: Shankar Ganesh
Release information: From Alli Darbar (1978) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki and Poorani
- Film / album: Alli Darbar
- Composer: Shankar Ganesh