Roman script
Singers : Seergazhi.S.Govindarajan and L. R. Eswari Music by : Vishwanathan-Ramamoorthy Male Chorus : {Ohoho… ohoho… ohoho… ohoho…} Female Chorus : {Yaahoo yaahoo yaahoo Yaahoo yaahoo yaahoo Yaahoo yaahoo yaahoo Yaahoo yaahoo yaahoo} (Overlap) Male Part Singaara thaerukku saela katti Chinna chinna idaiyinil poova katti Theru theruvaa adha nadakka vittaa Indha chinnanjiru manasugal ennavaagum Male Chorus : Aahaa chinnanjiru manasugal ennavaagum Male Chorus : Singaara thaerukku saela katti Chinna chinna idaiyinil poova katti Theru theruvaa adha nadakka vittaa Indha chinnanjiru manasugal ennavaagum Aahaa chinnanjiru manasugal ennavaagum Female Part Thaerukku munnaala kaala katti Sevvanthi poovaala maala katti Thaerukku munnaala kaala katti Sevvanthi poovaala maala katti Jilujilu jiluvena izhuthu vandhaa Adhu seraadha manasukku paalam aagum Female Chorus : Adhu seraadha manasukku paalam aagum Female Chorus : Thaerukku munnaala kaala katti Sevvanthi poovaala maala katti Thaerukku munnaala kaala katti Sevvanthi poovaala maala katti Jilujilu jiluvena izhuthu vandhaa Adhu seraadha manasukku paalam aagum Adhu seraadha manasukku paalam aagum Male Part Sangu vella kazhuthukku Sangiliyum pottu vittu Mella mella aada vittaa ennavaagum Male Chorus : Mella mella aada vittaa ennavaagum Female Chorus : Aa… aa… aa… aa… aa… aa… aa… Male Part Sangu vella kazhuthukku Sangiliyum pottu vittu Mella mella aada vittaa ennavaagum Male Chorus : Mella mella aada vittaa ennavaagum Female Part Adhu angum ingum odaamae Aduthadhai naadaamae Aadavargal kan irandai kaidhi aakkum Female Chorus : Aadavargal kan irandai kaidhi aakkum Male Part Aahaa kollaiyo kollai endru ullamae madhu undu Thallaadi thallaadi nadamaadum Male Chorus : Aahaa thallaadi thallaadi nadamaadum Female Chorus : Thaerukku munnaala kaala katti Sevvanthi poovaala maala katti Thaerukku munnaala kaala katti Sevvanthi poovaala maala katti Jilujilu jiluvena izhuthu vandhaa Adhu seraadha manasukku paalam aagum Male Chorus : Singaara thaerukku saela katti Chinna chinna idaiyinil poova katti Theru theruvaa adha nadakka vittaa Indha chinnanjiru manasugal ennavaagum Aahaa chinnanjiru manasugal ennavaagum Chorus : Oo…oo…oo…oo…oo…oo…oo….oo…
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி ஆண் குழு : {ஓஹொஹோ... ஓஹொஹோ... ஓஹொஹோ... ஓஹொஹோ...} பெண் குழு : {யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ} ஆண் : சிங்காரத் தேருக்கு சேல கட்டி சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி தெருத் தெருவா அத நடக்க விட்டா இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும் ஆண் குழு : ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும் ஆண் குழு : சிங்காரத் தேருக்கு சேல கட்டி சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி தெருத் தெருவா அத நடக்க விட்டா இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும் ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும் பெண் : தேருக்கு முன்னால காள கட்டி செவ்வந்திப் பூவால மால கட்டி தேருக்கு முன்னால காள கட்டி செவ்வந்திப் பூவால மால கட்டி ஜிலுஜிலு ஜிலுவென இழுத்து வந்தா அது சேராத மனசுக்குப் பாலம் ஆகும் பெண் குழு : அது சேராத மனசுக்குப் பாலம் ஆகும் பெண் குழு : தேருக்கு முன்னால காள கட்டி செவ்வந்திப் பூவால மால கட்டி தேருக்கு முன்னால காள கட்டி செவ்வந்திப் பூவால மால கட்டி ஜிலுஜிலு ஜிலுவென இழுத்து வந்தா அது சேராத மனசுக்குப் பாலம் ஆகும் ஆஹா சேராத மனசுக்குப் பாலம் ஆகும் ஆண் : சங்கு வெள்ளக் கழுத்துக்கு சங்கிலியும் போட்டு விட்டு மெல்ல மெல்ல ஆட விட்டா என்னவாகும் ஆண் குழு : மெல்ல மெல்ல ஆட விட்டா என்னவாகும் பெண் குழு : ஆ.....ஆ.....ஆ....ஆ......ஆ....ஆ...ஆ... ஆண் : சங்கு வெள்ளக் கழுத்துக்கு சங்கிலியும் போட்டு விட்டு மெல்ல மெல்ல ஆட விட்டா என்னவாகும் ஆண் குழு : மெல்ல மெல்ல ஆட விட்டா என்னவாகும் பெண் : அது அங்கும் இங்கும் ஓடாமே அடுத்ததை நாடாமே ஆடவர்கள் கண் இரண்டைக் கைதி ஆக்கும் பெண் குழு : ஆடவர்கள் கண் இரண்டைக் கைதி ஆக்கும் ஆண் : ஆஹா கொள்ளையோ கொள்ளை என்று உள்ளமே மது உண்டு தள்ளாடித் தள்ளாடி நடமாடும் ஆண் குழு : ஆஹா தள்ளாடித் தள்ளாடி நடமாடும் பெண் குழு : தேருக்கு முன்னால காள கட்டி செவ்வந்திப் பூவால மால கட்டி தேருக்கு முன்னால காள கட்டி செவ்வந்திப் பூவால மால கட்டி ஜிலுஜிலு ஜிலுவென இழுத்து வந்தா அது சேராத மனசுக்குப் பாலம் ஆகும் ஆண் குழு : {சிங்காரத் தேருக்கு சேல கட்டி சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி தெருத் தெருவா அத நடக்க விட்டா இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும் ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும் குழு : {ஓ......ஓ......ஓ......ஓ.....ஓ......ஓ......}
Song details
Singers: Seergazhi.S.Govindarajan and L. R. Eswari
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Idhu Sathiyam (1963) · Lyricist: Kannadasan
- Singer: Seergazhi.S.Govindarajan and L. R. Eswari
- Film / album: Idhu Sathiyam
- Composer: Vishwanathan-Ramamoorthy