Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Sindhu nathi semmeenae Kongu thamizh senthaenae Sindhu nathi semmeenae Kongu thamizh senthaenae Male Part Thennankeetril raagam thedum Thenmaangae Thennankeetril raagam thedum Thenmaangae Male Part Kadhai pesum kannodu Kalangathae pen maanae Thunai naanae pon maanae Male Part Sindhu nathi semmeenae Kongu thamizh senthaenae Male Part Kaakkai chiragilae theendi Kadhaigal nooru kooravaa Paasam vaiththa paal nilaavai Kaiyil naanum yenthavaa Male Part Maaman thotta poontherae Manathil neeyum yengathae Yekkaththodu nee ponaal Yezhai nenju thaangaathae Male Part Neeyum vaazha thaanae Naanum vaazhgirenae Veesum thendralae… Pesu thendralae… Male Part Sindhu nathi semmeenae Kongu thamizh senthaenae Sindhu nathi semmeenae Kongu thamizh senthaenae Male Part Vaazhai naarilae thaali Potta kaalam verammaa Saami saatchiyaaga naanum Thandha vaakku maarumaa Male Part Naanaththodu poochoodi Naalum enthan per paadi Aadi paadum kaaththaadi Marandhathenna aaththaadi Male Part Thedi thedi thaanae Naanum vaazhgirenae Veesum thendralae… Pesu thendralae… Male Part Sindhu nathi semmeenae Kongu thamizh senthaenae Sindhu nathi semmeenae Kongu thamizh senthaenae Male Part Thennankeetril raagam thedum Thenmaangae Thennankeetril raagam thedum Thenmaangae Male Part Kadhai pesum kannodu Kalangathae pen maanae Thunai naanae pon maanae Male Part Sindhu nathi semmeenae Kongu thamizh senthaenae
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சிந்து நதி செம்மீனே கொங்கு தமிழ் செந்தேனே சிந்து நதி செம்மீனே கொங்கு தமிழ் செந்தேனே ஆண் : தென்னங்கீற்றில் ராகம் தேடும் தென்மாங்கே தென்னங்கீற்றில் ராகம் தேடும் தென்மாங்கே ஆண் : கதை பேசும் கண்ணோடு கலங்காதே பெண் மானே துணை நானே பொன் மானே ஆண் : சிந்து நதி செம்மீனே கொங்கு தமிழ் செந்தேனே ஆண் : காக்கை சிறகிலே தீண்டி கதைகள் நூறு கூறவா பாசம் வைத்த பால் நிலாவை கையில் நானும் ஏந்தவா ஆண் : மாமன் தொட்ட பூந்தேரே மனதில் நீயும் ஏங்காதே ஏக்கத்தோடு நீ போனால் ஏழை நெஞ்சு தாங்காதே ஆண் : நீயும் வாழத்தானே நானும் வாழ்கிறேனே வீசும் தென்றலே பேசு தென்றலே ஆண் : சிந்து நதி செம்மீனே கொங்கு தமிழ் செந்தேனே சிந்து நதி செம்மீனே கொங்கு தமிழ் செந்தேனே ஆண் : வாழை நாரிலே தாலி போட்ட காலம் வேறம்மா சாமி சாட்சியாக நானும் தந்த வாக்கு மாறுமா ஆண் : நாணத்தோடு பூச்சூடி நாளும் எந்தன் பேர் பாடி ஆடி பாடும் காத்தாடி மறந்ததென்ன ஆத்தாடி ஆண் : தேடி தேடித்தானே நானும் வாழ்கிறேனே வீசும் தென்றலே.... பேசு தென்றலே.. ஆண் : சிந்து நதி செம்மீனே கொங்கு தமிழ் செந்தேனே சிந்து நதி செம்மீனே கொங்கு தமிழ் செந்தேனே ஆண் : தென்னங்கீற்றில் ராகம் தேடும் தென்மாங்கே தென்னங்கீற்றில் ராகம் தேடும் தென்மாங்கே ஆண் : கதை பேசும் கண்ணோடு கலங்காதே பெண் மானே துணை நானே பொன் மானே ஆண் : சிந்து நதி செம்மீனே கொங்கு தமிழ் செந்தேனே
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Release information: From Ponnumani (1993) · Lyricist: R.V. Udhaya Kumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Ponnumani