Roman script
Sindhanai Yen Song Lyrics is a track from Jathagam Tamil Film– 1953, Starring T. K. Balachandran, K. S. Sarangapani, V. Nagaiah and Suryakala. This song was sung by P. B. Sreenivas and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by T. K. Sundara Vadhyar. Singer : P. B. Sreenivas Music Director : R. Govarthanam Lyricist : T. K. Sundara Vadhyar Male Part Sindhanai yen selvamae Veen sindhanai yen selvamae Manam nondhu un kannil neer kalangida Sindhanai yen selvamae Male Part Inbha thunbam irandum ulagile Maari maari varum veenilae Inbha thunbam irandum ulagile Maari maari varum veenilae Sindhanai yen selvamae Male Part Sodhanai edhuvarinum nee siridhum Sorvinai adaiyathe Sodhanai edhuvarinum nee siridhum Sorvinai adaiyathe Aadhavan mun irul pol Thuyarellaam neengidum nee arivaai Aadhavan mun irul pol Thuyarellaam neengidum nee arivaai Male Part Venum porumai mighave Manadhinilae veenil varundhuvadho Venum porumai mighave Manadhinilae veenil varundhuvadho Vaazhvinil un kadamai unaraamal Vaaduthal thaan azhagoo Vanithaiye vaazhvinil un kadamai unaraamal Vaaduthal thaan azhagoo Male Part Veenilae sindhanai yen selvamae Manam nondhu un kannil neer kalangida Sindhanai yen selvamae Veen sindhanai yen selvamae Veen sindhanai yen selvamae Veen sindhanai yen selvamae
தமிழ்
பாடகர் : பி. பீ . ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம் பாடல் ஆசிரியர் : டி. கே. சுந்தர வாத்தியார் ஆண் : சிந்தனை ஏன் செல்வமே வீண் சிந்தனை ஏன் செல்வமே மனம் நொந்து உன் கண்ணில் நீர் கலங்கிட சிந்தனை ஏன் செல்வமே ஆண் : இன்ப துன்பம் இரண்டும் உலகிலே மாறி மாறி வருமே வீணிலே.... இன்ப துன்பம் இரண்டும் உலகிலே மாறி மாறி வருமே வீணிலே... சிந்தனை ஏன் செல்வமே ஆண் : சோதனை எதுவரினும் நீ சிறிதும் சோர்வினை அடையாதே சோதனை எதுவரினும் நீ சிறிதும் சோர்வினை அடையாதே ஆதவன் முன் இருள் போல் துயரெல்லாம் நீங்கிடும் நீ அறிவாய் ஆதவன் முன் இருள் போல் துயரெல்லாம் நீங்கிடும் நீ அறிவாய் ஆண் : வேணும் பொறுமை மிகவே மனதிலே வீணில் வருந்துவதோ வேணும் பொறுமை மிகவே மனதிலே வீணில் வருந்துவதோ வாழ்வினில் உன் கடமை உணராமல் வாடுதல் தான் அழகோ... வனிதையே வாழ்வினில் உன் கடமை உணராமல் வாடுதல் தான் அழகோ... ஆண் : வீணிலே....சிந்தனை ஏன் செல்வமே மனம் நொந்து உன் கண்ணில் நீர் கலங்கிட சிந்தனை ஏன் செல்வமே வீண் சிந்தனை ஏன் செல்வமே.... வீண் சிந்தனை ஏன் செல்வமே.... வீண் சிந்தனை ஏன் செல்வமே....
Song information
Singer: P. B. Sreenivas
Release information: From Jathagam (1953) · Singer: P. B. Sreenivas · Lyricist: T. K. Sundara Vadhyar · Music: R. Govarthanam
Explore this song
- Singer: P. B. Sreenivas
- Film / album: Jathagam