Roman script
Sillendra Kaathu Song Lyrics is the track from Aasaipadugiren Tamil Film – 2011, Starring Sekar, Gayadhri and Others. This song was sung by Vijay Sridharan and Srimadhumitha. The music was composed by Aadhish Uthiriyan. Lyrics works penned by Balu Manivannan. Singers : Vijay Sridharan and Srimadhumitha Music Director : Aadhish Uthiriyan Lyricist : Balu Manivannan Male Part Sillendra kaaththu Symphony saeththu Isai mazhai pozhigindrathae Female Part Kadarkarai oram Alaigalin eeram Idhayaththau nanaikkindrathae Male Part Idhu meithaanaa Mei ezhuthum poithaanaa Ival poopola Poththi vechcha puyalthaanaa Male Part Idhu meithaanaa Mei ezhuthum poithaanaa Ival poopola Poththi vechcha puyalthaanaa Puyalthaanaa Male Part Sillendra kaaththu Symphony saeththu Isai mazhai pozhigindrathae Male Part Manasu thulluthae Magizhanthu poguthe Kaanum yaavaiyum nalamthaan Female : Pudhiya ulagilae Pudhiya vazhiyilae Thondrum karaigalum idhamthaan
Male Part Siru siru adi vaiththu Sigaraththil nee yaeruvaai Velichchaththin vadivaagi Iruttinai puram thalluvaai Male Part Uyarvathu un paadu En paadu unnoduthaan Paadugal pala pattum Paaduvaen un paattuthaan Male Part Sillendra kaaththu Symphony saeththu Isai mazhai pozhigindrathae Female Part Ninaivin vazhiyilae Nagarum vaazhvilae Sontham enbathae sugamthaan Male Part Kannil pathippathum Nenjai thuvaippathum Inimai thanthidum sugamthaan Female Part Malaiyin madi melae Magizhnthae piranthomadaa Marangalin pidikkullae Inainthae vaazhnthomadaa Female Part Thadakalam en veedu Un manam thaai veeduthaan Viruthugal kuvinthaalum Perumaigal unnoduthaan Male Part Sillendra kaaththu Symphony saeththu Isai mazhai pozhigindrathae Female Part Kadarkarai oram Alaigalin eeram Idhayaththau nanaikkindrathae Male Part Idhu meithaanaa Mei ezhuthum poithaanaa Ival poopola Poththi vechcha puyalthaanaa Puyalthaanaa….
தமிழ்
பாடகர்கள் : விஜய் ஸ்ரீதரன் மற்றும் ஸ்ரீமதுமிதா இசையமைப்பாளர் : ஆதிஷ் உதிரியன் பாடலாசிரியர் : பாலு மணிவண்ணன் ஆண் : சில்லென்ற காத்து சிம்பொனி சேத்து இசை மழை பொழிகின்றதே பெண் : கடற்கரை ஓரம் அலைகளின் ஈரம் இதயத்தை நனைக்கின்றதே ஆண் : இது மெய்தானா மெய் எழுதும் பொய்தானா இவள் பூப்போல பொத்தி வெச்ச புயல்தானா ஆண் : இது மெய்தானா மெய் எழுதும் பொய்தானா இவள் பூப்போல பொத்தி வெச்ச புயல்தானா புயல்தானா..... பெண் : சில்லென்ற காத்து சிம்பொனி சேத்து இசை மழை பொழிகின்றதே ஆண் : மனசு துள்ளுதே மகிழ்ந்து போகுதே காணும் யாவையும் நலம்தான் பெண் : புதிய உலகிலே புதிய வழியிலே தோன்றும் கரைகளும் இதம்தான் ஆண் : சிறு சிறு அடி வைத்து சிகரத்தில் நீ ஏறுவாய் வெளிச்சத்தின் வடிவாகி இருட்டினை புறம் தள்ளுவாய் ஆண் : உயர்வது உன் பாடு என் பாடு உன்னோடுதான் பாடுகள் பலப் பட்டும் பாடுவேன் உன் பாட்டுதான் பெண் : சில்லென்ற காத்து சிம்பொனி சேத்து இசை மழை பொழிகின்றதே ஹோய்,,, பெண் : நினைவின் வழியிலே நகரும் வாழ்விலே சொந்தம் என்பதே சுகம் தான் ஆண் : கண்ணில் பதிப்பதும் நெஞ்சைத் துவைப்பதும் இனிமை தந்திடும் சுகம் தான் பெண் : மலையின் மடி மேலே மகிழ்ந்தே பிறந்தோமடா மரங்களின் பிடிக்குள்ளே இணைந்தே வாழ்ந்தோமடா பெண் : தடகளம் என் வீடு உன் மனம் தாய் வீடுதான் விருதுகள் குவிந்தாலும் பெருமைகள் உன்னோடுதான் ஆண் : சில்லென்ற காத்து சிம்பொனி சேத்து இசை மழை பொழிகின்றதே பெண் : கடற்கரை ஓரம் அலைகளின் ஈரம் இதயத்தை நனைக்கின்றதே பெண் : இது மெய்தானா மெய் எழுதும் பொய்தானா இவள் பூப்போல பொத்தி வெச்ச புயல்தானா புயல்தானா......
Song information
Singers: Vijay Sridharan and Srimadhumitha
Release information: From Aasaipadugiren (2011) · Singer: Vijay Sridharan and Srimadhumitha · Lyricist: Balu Manivannan · Music: Aadhish Uthiriyan
Explore this song
- Singer: Vijay Sridharan and Srimadhumitha
- Film / album: Aasaipadugiren