Roman script
Nam Kanavugal Song Lyrics is the track from Aasaipadugiren Tamil Film – 2011, Starring Sekar, Gayadhri and Others. This song was sung by Aadhish Uthiriyan. The music was composed by Aadhish Uthiriyan. Lyrics works penned by Balu Manivannan. Singer : Aadhish Uthiriyan Music Director : Aadhish Uthiriyan Lyricist : Balu Manivannan Male Part Nam kanavugal Nanavaai maarum kalangaathae Un thiramaigal Arangam yaerum varunthaathae Male Part Sodhanai enbathu sooriyan mun Panipola maraiyumammaa Saathanai enbathu pookkalai pol Paaraiyilum malarumammaa Male Part Vidiyaatha iravondru yaedhumillai Mudiyaatha seyalendru edhuvumillai Male Part Nam kanavugal Nanavaai maarum kalangaathae Un thiramaigal Arangam yaerum varunthaathae Male Part Vizhuvathulae sogam enna Ezhuvatharkku oththigai Tholvigal endraal enna Vettrikku muththirai Male Part Unnai nee nambi nadanthaal Unnai nee nambi nadanthaal
Ulagaiyum vellalaam Malaiththida thevaiyillai Malaiyaiyum thaandalaam Malaiyaiyum thaandalaam Male Part Nam kanavugal Nanavaai maarum kalangaathae Un thiramaigal Arangam yaerum varunthaathae Male Part Siragugal viriththaal pothum Vaanamum vasappadumae Latchiyam irunthaal pothum Vettrigal kuvinthidumae Male Part Kaariyaththil kavanam vaiththaal Kaariyaththil kavanam vaiththaal Kaalaththai vellalaam Kavalaigal thevaiyillai Kadalaiyum thaandalaam Kadalaiyum thaandalaam Male Part Nam kanavugal Nanavaai maarum kalangaathae Un thiramaigal Arangam yaerum varunthaathae Male Part Sodhanai enbathu sooriyan mun Panipola maraiyumammaa Saathanai enbathu pookkalai pol Paaraiyilum malarumammaa Male Part Vidiyaatha iravondru yaedhumillai Mudiyaatha seyalendru edhuvumillai Male Part Nam kanavugal Nanavaai maarum kalangaathae Un thiramaigal Arangam yaerum varunthaathae
தமிழ்
பாடகர் : ஆதிஷ் உதிரியன் இசையமைப்பாளர் : ஆதிஷ் உதிரியன் பாடலாசிரியர் : பாலு மணிவண்ணன் ஆண் : நம் கனவுகள் நனவாய் மாறும் கலங்காதே உன் திறமைகள் அரங்கம் ஏறும் வருந்தாதே ஆண் : சோதனை என்பது சூரியன் முன் பனிப் போல மறையுமம்மா சாதனை என்பது பூக்களைப் போல் பாறையிலும் மலருமம்மா ஆண் : விடியாத இரவென்று ஏதுமில்லை முடியாத செயலென்று எதுவுமில்லை ஆண் : நம் கனவுகள் நனவாய் மாறும் கலங்காதே உன் திறமைகள் அரங்கம் ஏறும் வருந்தாதே ஆண் : விழுவதிலே சோகம் என்ன எழுவதற்கு ஒத்திகை தோல்விகள் என்றால் என்ன வெற்றிக்கு முத்திரை ஆண் : உன்னை நீ நம்பி நடந்தால் உன்னை நீ நம்பி நடந்தால் உலகையும் வெல்லலாம் மலைத்திட தேவையில்லை மலையையும் தாண்டலாம் மலையையும் தாண்டலாம் ஆண் : நம் கனவுகள் நனவாய் மாறும் கலங்காதே உன் திறமைகள் அரங்கம் ஏறும் வருந்தாதே அம்மா அம்மா அம்மா ஆண் : சிறகுகள் விரித்தால் போதும் வானமும் வசப்படுமே லட்சியம் இருந்தால் போதும் வெற்றிகள் குவிந்திடுமே ஆண் : காரியத்தில் கவனம் வைத்தால் காரியத்தில் கவனம் வைத்தால் காலத்தை வெல்லலாம் கவலைகள் தேவையில்லை கடலையும் தாண்டலாம் கடலையும் தாண்டலாம் ஆண் : நம் கனவுகள் நனவாய் மாறும் கலங்காதே உன் திறமைகள் அரங்கம் ஏறும் வருந்தாதே ஆண் : சோதனை என்பது சூரியன் முன் பனிப் போல மறையுமம்மா சாதனை என்பது பூக்களைப் போல் பாறையிலும் மலருமம்மா ஆண் : விடியாத இரவென்று ஏதுமில்லை முடியாத செயலென்று எதுவுமில்லை ஆண் : நம் கனவுகள் நனவாய் மாறும் கலங்காதே உன் திறமைகள் அரங்கம் ஏறும் வருந்தாதே
Song information
Singer: Aadhish Uthiriyan
Release information: From Aasaipadugiren (2011) · Singer: Aadhish Uthiriyan · Lyricist: Balu Manivannan · Music: Aadhish Uthiriyan
Explore this song
- Singer: Aadhish Uthiriyan
- Film / album: Aasaipadugiren