Roman script
Niyaayam Kelu Song Lyrics is the track from Aasaipadugiren Tamil Film – 2011, Starring Sekar, Gayadhri and Others. This song was sung by Aadhish Uthiriyan. The music was composed by Aadhish Uthiriyan. Lyrics works penned by Balu Manivannan. Singer : Aadhish Uthiriyan Music Director : Aadhish Uthiriyan Lyricist : Balu Manivannan Male Part Niyaayam kelu niyaayam kelu saamiyae Niyaayam kelu niyaayam kelu saamiyae Idhu entha ooru niyaayam kelu saamiyae Idhu entha ooru niyaayam kelu saamiyae Male Part Niyaayam kelu niyaayam kelu saamiyae Niyaayam kelu niyaayam kelu saamiyae Idhu entha ooru niyaayam kelu saamiyae Idhu entha ooru niyaayam kelu saamiyae Male Part Yaezhai koodi niyaayam kettaa paavamaa Enga usuru enna kettuputtaa kovamaa Niyaayam kelu niyaayam kelu saamiyae Idhu entha ooru niyaayam kelu saamiyae Male Part Mayilaaduthu kuyil koovuthu malaiyilae Yaezhai vayiru kaayuthu Uyir veguthu oolaiyilae Mayilaaduthu kuyil koovuthu malaiyilae Yaezhai vayiru kaayuthu Uyir veguthu oolaiyilae Male Part Suththi suththi pachchai pasael marangalaa Engal vaazhkkai mattum Kaanji karugum ilaigalaa Engal vaazhkkai mattum Kaanji karugum ilaigalaa Male Part Niyaayam kelu niyaayam kelu saamiyae Idhu entha ooru niyaayam kelu saamiyae Male Part Valuththavanga vachchathuthaan sattamaa Naangal yazhaiyaaga Iruppathanaal mattamaa Valuththavanga vachchathuthaan sattamaa Naangal yazhaiyaaga Iruppathanaal mattamaa Male Part Edhuththu ketkka maattaayaa saamiyae Illa nampikkai aththu pogum saamiyae Illa nampikkai aththu pogum saamiyae Male Part Niyaayam kelu niyaayam kelu saamiyae Idhu entha ooru niyaayam kelu saamiyae
தமிழ்
பாடகர் : ஆதிஷ் உதிரியன் இசையமைப்பாளர் : ஆதிஷ் உதிரியன் பாடலாசிரியர் : பாலு மணிவண்ணன் ஆண் : நியாயம் கேளு நியாயம் கேளு சாமியே நியாயம் கேளு நியாயம் கேளு சாமியே இது எந்த ஊரு நியாயம் கேளு சாமியே இது எந்த நியாயம் கேளு சாமியே ஆண் : நியாயம் கேளு நியாயம் கேளு சாமியே நியாயம் கேளு நியாயம் கேளு சாமியே இது எந்த ஊரு நியாயம் கேளு சாமியே இது எந்த நியாயம் கேளு சாமியே ஆண் : ஏழை கூடி நியாயம் கேட்டா பாவமா எங்க உசுரு என்ன.....கேட்டுப்புட்டா கோவமா நியாயம் கேளு நியாயம் கேளு சாமியே இது எந்த ஊரு நியாயம் கேளு சாமியே ஆண் : மயிலாடுது குயில் கூவுது மலையிலே ஏழை வயிறு காயுது உயிர் வேகுது ஒலையிலே மயிலாடுது குயில் கூவுது மலையிலே ஏழை வயிறு காயுது உயிர் வேகுது ஒலையிலே ஆண் : சுத்தித் சுத்தி பச்சை பசேல் மரங்களா எங்கள் வாழ்க்கை மட்டும் காஞ்சி கருகும் இலைகளா எங்கள் வாழ்க்கை மட்டும் காஞ்சி கருகும் இலைகளா ஆண் : நியாயம் கேளு நியாயம் கேளு சாமியே இது எந்த ஊரு நியாயம் கேளு சாமியே ஆண் : வலுத்தவங்க வச்சதுதான் சட்டமா நாங்கள் ஏழையாக இருப்பதனால் மட்டமா வலுத்தவங்க வச்சதுதான் சட்டமா நாங்கள் ஏழையாக இருப்பதனால் மட்டமா ஆண் : எதுத்து கேக்க மாட்டாயா சாமியே இல்ல நம்பிக்கை அத்து போகும் சாமியே இல்ல நம்பிக்கை அத்து போகும் சாமியே ஆண் : நியாயம் கேளு நியாயம் கேளு சாமியே இது எந்த ஊரு நியாயம் கேளு சாமியே
Song information
Singer: Aadhish Uthiriyan
Release information: From Aasaipadugiren (2011) · Singer: Aadhish Uthiriyan · Lyricist: Balu Manivannan · Music: Aadhish Uthiriyan
Explore this song
- Singer: Aadhish Uthiriyan
- Film / album: Aasaipadugiren