Roman script
Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaiah Naidu Male Part Paarinilae aadhiyil pedhamae illai Padhiyil vanthathae thollao Yaeruzhuvaan perukkae bhoomi endru Ezhuthiduvom sasanamae saasanamae….ae….ae…ae… Male Part Hae Male Part Sila per vaazha pala per uzhaikkum Nilamaiyum sarithaano Manitha needhi idhuthaano Naattill needhi idhuthaano Indha nilaimaiyum sarithaano…. Male Part Kanneer sinthum paataali raththam Panneeraavathu muraiyo Chorus : Ezhaiyin needhi idhuthaano Naattill needhi idhuthaano Indha nilaimaiyum sarithaano…. Indha nilaimaiyum sarithaano…. Male Part Vaanilae paravaigal inamae Urimaiyaagavae paranthidum azhaginai paar Meeninam neendhidum sudhanthiram paar Indha nilaimaiyum sarithaano…. Indha nilaimaiyum sarithaano…. Male Part Ezhaiyin vaazhvae selvorin kaiyil Iniththidum thinbandamaachchu Male and Chorus : Ezhaiyin needhi idhuthaano Naattil needhi idhuthaano Intha nilamaiyum sarithaano…. Chorus Sila per vaazha pala per uzhaikkum Nilamaiyum sarithaano Manitha needhi idhuthaano Naattill needhi idhuthaano Indha nilaimaiyum sarithaano…. Indha nilaimaiyum sarithaano…. Male Part Ulagilae illaathavna ennum sollai Yaetinil irunthae eduthiduvom oo….ooo….oo….ooh….. yae….ae…..ae…aeh…hae… Male Part Ulagilae illaathavna ennum sollai Yaetinil irunthae eduthiduvom Ellorum samamae Hae ellorum samamae naattil yaavumae Pothu selvam endriduvom Chorus : Naattin selvam endriduvom Male Part Eliyon thuyarai valiyon unara Izhinilai ulaginil aeno…. Male and Chorus : Yaezhaiyin needhi idhuthaano Naattil needhi idhuthaano Intha nilamaiyum sarithaano….
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : பாரினில் ஆதியில் பேதமே இல்லை பாதியில் வந்ததே தொல்லை ஏருழுவோன் பேருக்கே பூமி என்று எழுதிடுவோம் சாசனமே சாசனமே.....ஏ....ஏ....ஏ ஆண் : ஹே.... ஆண் : சில பேர் வாழ பல பேர் உழைக்கும் நிலைமையும் சரிதானோ மனித நீதி இதுதானோ நாட்டில் நீதி இதுதானோ இந்த நிலைமையும் சரிதானோ.... ஆண் : கண்ணீர் சிந்தும் பாட்டாளி ரத்தம் பன்னீராவது முறையோ குழு : ஏழையின் நீதி இதுதானோ நாட்டில் நீதி இதுதானோ இந்த நிலைமையும் சரிதானோ.... இந்த நிலைமையும் சரிதானோ.... ஆண் : வானிலே பறவைகள் இனமே உரிமையாகவே பறந்திடும் அழகினைப் பார் மீனினம் நீந்திடும் சுதந்திரம் பார் மீனினம் நீந்திடும் சுதந்திரம் பார் அடிமை நிலையில் மனிதனைப் பார் குழு : அடிமை நிலையில் மனிதனைப் பார் ஆண் : ஏழையின் வாழ்வே செல்வரின் கையில் இனித்திடும் தின்பண்டமாச்சு........ ஆண் மற்றும் குழு : ஏழையின் நீதி இதுதானோ நாட்டில் நீதி இதுதானோ இந்த நிலைமையும் சரிதானோ.... குழு : சில பேர் வாழ பல பேர் உழைக்கும் நிலைமையும் சரிதானோ மனித நீதி இதுதானோ நாட்டில் நீதி இதுதானோ இந்த நிலைமையும் சரிதானோ.... இந்த நிலைமையும் சரிதானோ.... ஆண் : உலகிலே இல்லாதவன் என்னும் சொல்லை ஏட்டினில் இருந்தே எடுத்திடுவோம் ஓ.....ஓஒ.....ஓ.....ஓஹ்......ஏ...ஏ........ஏ.....ஏ.....ஏஹ் ஹே..... ஆண் : உலகிலே இல்லாதவன் என்னும் சொல்லை ஏட்டினில் இருந்தே எடுத்திடுவோம் எல்லோரும் சமமே ஹே எல்லோரும் சமமே நாட்டில் யாவுமே பொதுச் செல்வம் என்றிடுவோம் குழு : நாட்டின் செல்வம் என்றிடுவோம் ஆண் : எளியோன் துயரை வலியோன் உணரா இழிநிலை உலகினில் ஏனோ... ஆண் மற்றும் குழு : ஏழையின் நீதி இதுதானோ நாட்டில் நீதி இதுதானோ இந்த நிலைமையும் சரிதானோ....
Song information
Singer: T. M. Soundararajan
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Athisaya Penn (1959) · Lyricist: Subbu Arumugam
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Athisaya Penn
- Composer: S. M. Subbaiah Naidu